மில்லியன் கணக்கில் 1000 ஊழியர்களுக்கு போனஸ்! ஜூக்கர்பெர்கினால் வாரி வழங்கும் OpenAI

Mark Zuckerberg Sam Altman Open AI
By Sivaraj Aug 12, 2025 12:19 PM GMT
Report

பிரபல OpenAI நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு மில்லியன் கணக்கில் போனஸை அறிவித்துள்ளது.

உலகளவில் AI திறமைக்கான போர்

AI தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியினால் டெக் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி அதிகரித்துள்ளது. openai millions of bonus to 1000 employees

கூகுளில் எவற்றை தேடக் கூடாது? ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள்!

கூகுளில் எவற்றை தேடக் கூடாது? ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள்!

உயரடுக்கு AI ஆராய்ச்சியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் உலகளவில் இது திறமைக்கான போராக மாறியுள்ளது.

OpenAI போன்ற நிறுவனங்கள் கணினி மற்றும் உள்கட்டமைப்பில் பில்லியன்களை முதலீடு செய்வதால், பரந்த பொருளாதார மதிப்பில் இருந்து AI ஆராய்ச்சியாளர்களின் தேவை உருவாகிறது என தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் (Sam Altman) குறிப்பிட்டார்.

மேலும், சில நிறுவனங்களின் அணுகுமுறையை விமர்சித்த அவர், ஒரு சில பளபளப்பான பெயர்களை மட்டுமே அவர்கள் துரத்துகிறார்கள் என்று கூறினார்.

சமீபத்திய வாரங்களில் மெட்டா நிறுவனம் துரிதகதியில் பணியமர்த்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, OpenAIயில் இருந்து திறமையாளர்களை இழுப்பதாக கூறப்படுகிறது.

தீவிரம் காட்டும் ஜூக்கர்பர்க் 

மெட்டா CEO மார்க் ஜூக்கர்பர்க் Super intelligence Labsயின் பின்னால் குழுவை தீவிரமாக உருவாக்கி வருகிறார். மேலும், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 100 மில்லியன் டொலர்கள் போனஸ் மற்றும் 300 மில்லியன் டொலர்கள் வரை ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது. Mark Zuckerberg

இந்த நிலையில் போட்டியை சமாளித்து ஊழியர்களை தக்கவைக்க, OpenAI நிறுவனம் தங்கள் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு கிட்டத்தட்ட 1,000 ஊழியர்களுக்கு போனஸ்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த போனஸ் ஊதியமானது, குறைந்த லட்சக்கணக்கில் இருந்து பல மில்லியன் டொலர்கள் வரையிலானதாக இருக்கும் என்றும், தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் பொறியியல் பதவிகளில் உள்ள ஊழியர்களை இலக்காகக் கொண்டதாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஊழியர்களின் செயல்திறன், அனுபவம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் அவர்களின் பிரிவுகள் தீர்மானிக்கப்படும்.

ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளில் காலாண்டுக்கு பங்கு விருதுகள் வழங்கப்படுவதால், ரொக்கமாகவோ அல்லது Equity ஆகவோ பணம் செலுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் என தெரிய வந்துள்ளது. Sam Altman 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US