Oppo-வின் முதல் Foldable ஸ்மார்ட் போன்! டிசம்பர் 15 அறிமுகம்

Smart Phone Oppo Foldable Phone Find N Oppo Find N
By Ragavan Dec 12, 2021 06:02 PM GMT
Report

Oppo-வின் முதல் Foldable ஸ்மார்ட் போன் வரும் டிசம்பர் 15-ஆம் திகதி புதன்கிழமையன்று அறிமுகமாகிறது. Oppo நிறுவனத்தின் 4 வருட ஆய்வின் விளைவாக இந்த புதிய ஸ்மார்ட் போன் வெளிவருகிறது.

Oppo நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியாக (foldable phone) Oppo Find N அறிவிக்கப்பட்டுள்ளது. Samsung Galaxy Z Fold சீரிஸை போலவே, புதிய Oppo Find N போனானது inward folding டிசைன் அதாவது உள்நோக்கிய மடிப்பு டிசைனை கொண்டுள்ளது.

சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள Oppo Find N ஃபோனின் டீஸர்களின் அடிப்படையில், இந்த போன் மெட்டல் ஃபினிஷ் மற்றும் ப்ரைமரி ஆப்ஷனாக மடிக்கக்கூடியது உட்பட 2 வெவ்வேறு OLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

மேலும் Oppo ஒரு தனித்துவமான யூஸர் எக்ஸ்பீரியன்ஸை வழங்க அதன் தனியுரிம மென்பொருள் அனுபவத்தை (proprietary software experience) இதனுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ நிறுவனத்தின் 4 வருட ரிசர்ச் & டெவலப்மென்ட் விளைவாக இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் வெளிவருகிறது.

Oppo-வின் தலைமை தயாரிப்பு அதிகாரியும் OnePlus நிறுவனருமான Pete Lau, புதிய போல்டிங் ஸ்மார்ட் ஃபோனான Oppo Find N-ன் வளர்ச்சியை அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய போன் மொடல் எளிமையான டிசைன் மற்றும் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய போன் மூலம் முந்தைய ஃபோல்டபிள் ஸ்மார்ட் போன்களில் உள்ள முக்கிய பிரச்சனைகளான ஃபோல்டபுல் டிவைஸின் டிஸ்ப்ளே மற்றும் ஒட்டுமொத்த ஆயுட்காலம் போன்றவற்றை நாங்கள் தீர்த்துள்ளோம் என லாவ் (Pete Lau) கூறி இருக்கிறார்.

Oppo நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் Oppo Find N குறித்த பார்வையை வழங்க வெளியிட்டுள்ள டீஸர் வீடியோ 15-வினாடிகள் ஓடுகிறது.

அதன் கவர் மற்றும் ஃபோல்டபிள் டிஸ்ப்ளே என இரண்டிலும் மெல்லிய பெசல்கள் இருப்பதை காட்டுகிறது. அதே போன்று ஃபோனில் குறைந்தபட்சம் அதன் ஃபோல்டபிள் டிஸ்பிளேக்காக ஒரு ஹோல்-பஞ்ச் டிசைனை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மேல் ஒரு அண்டர்-டிஸ்ப்ளே கமெரா தொழில்நுட்பம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிது. மேலும் குறிப்பிட்ட டீஸர் வீடியோ, இந்த போன் USB Type-C போர்ட் மற்றும் சைட்-மவுண்ட்டட் Finger சென்சாருடன் வரும் என்பதை காட்டுகிறது.

இந்த புதிய டிவைஸ் வரும் டிசம்பர் 15-ஆம் திகதி Oppo Inno Day-வின் போது வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Oppo Inno Day-வில் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை தயாரிப்புகளை காட்சிப்படுத்துகிறது. 

மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US