சலுகைகளை கொட்டிய OPPO நிறுவனம்! Find X8 Pro இந்தியாவில் வெளியாவது எப்போது?

Smart Phones Technology
By Thiru Nov 11, 2024 09:49 AM GMT
Report

OPPO நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் தொடரான Find X8-யை இந்தியாவில் நவம்பர் 21ம் திகதி அறிமுகம் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த சாதனத்தின் அற்புதமான அம்சங்களை ஏற்கனவே வெளியிட்ட நிலையில், ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை OPPO நிறுவனம் முன்வைக்கிறது.

சலுகைகளை கொட்டிய OPPO நிறுவனம்! Find X8 Pro இந்தியாவில் வெளியாவது எப்போது? | Oppo Gives Offers To Find X8 Series India Launch

பிரமிக்க வைக்கும் திரை மற்றும் வடிவமைப்பு

OPPO-வின் Find X8 Pro ஸ்மார்ட்போன் 6.78-inch முடிவில்லா திரை அனுபவத்தை (Infinity View display) வழங்கும் வகையில் உள்ளது.

edge-to-edge வடிவமைப்புடன் வெளிவர இருக்கும் Find X8 Pro ஸ்மார்ட்போன் பர்ல் ஒயிட் (Pearl White)மற்றும் ஸ்பேஸ் பிளாக்(Space Black) ஆகிய இரண்டு அற்புதமான வண்ணங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட 20 குழந்தைகள்! இஸ்ரேல் தாக்குதலால் லெபனான், காசாவில் பதற்றம்

கொல்லப்பட்ட 20 குழந்தைகள்! இஸ்ரேல் தாக்குதலால் லெபனான், காசாவில் பதற்றம்

செயல்திறன் மற்றும் பற்றரி சக்தி

OPPO-வின் Find X8 Pro ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9400 SoC மூலம் இயக்கப்படும் என்பதால் மென்மையான மற்றும் விரைவான செயல்திறன் வழங்களை உறுதி செய்கிறது.

சலுகைகளை கொட்டிய OPPO நிறுவனம்! Find X8 Pro இந்தியாவில் வெளியாவது எப்போது? | Oppo Gives Offers To Find X8 Series India Launch

மேலும் Find X8 Pro  சமீபத்திய Android 15-அடிப்படையிலான ColorOS 15 இல் இயங்கும்.

5910mAh பற்றரி சக்தியை வேகமாக மின்னூட்ட 80W SuperVOOC வேகமான சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான கேமரா

OPPO ஏற்கனவே AI Telescope Zoom கேமரா அம்சத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இதில் ultra-compact camera module இதன் மேம்பட்ட புகைப்படத் தொழில்நுட்பத்தை உறுதி செய்கிறது.

லண்டன் சந்தையில் கத்திக்குத்து: தாக்குதல்தாரியை சிறை பிடித்த வியாபாரிகள்

லண்டன் சந்தையில் கத்திக்குத்து: தாக்குதல்தாரியை சிறை பிடித்த வியாபாரிகள்

சலுகைகளை கொட்டிய OPPO நிறுவனம்! Find X8 Pro இந்தியாவில் வெளியாவது எப்போது? | Oppo Gives Offers To Find X8 Series India Launch

முன்பதிவு சீட்டு

OPPO நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Find X8 தொடருக்கான பிரத்யேக முன்பதிவு பாஸை ரூ.999 க்கு வழங்குகிறது.

இந்த முன்பதிவு சீட்டை வாங்குவதன் மூலம், நீங்கள் ரூ. 13,847 மதிப்புள்ள OPPO பரிசுப் பெட்டியைப் பெறுவீர்கள்.

இதில் OPPO Enco Air 3 Pro, OPPO 80W SuperVOOC கார் சார்ஜர் மற்றும் OPPO Type-C VOOC கேபிள் ஆகியவை அடங்கும்.

சலுகைகளை கொட்டிய OPPO நிறுவனம்! Find X8 Pro இந்தியாவில் வெளியாவது எப்போது? | Oppo Gives Offers To Find X8 Series India Launch

சலுகைகள் 

OPPO நிறுவனம் Find X8 தொடர் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி, 24 மாதங்கள் வரை இலவச EMI, ரூ.8000 வரை Exchange சலுகை, கூடுதலாக 1 வருட உத்தரவாதம் ஆகியவை அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US