ஐபோன் போன்ற தோற்றத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் வந்தாச்சு! இவ்வளவு சிறப்பம்சமா?

Smart Phones
By Raju Jun 25, 2022 06:45 AM GMT
Report

ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மொடல்களை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்திய தகவல் படி ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் 2-வது வாரத்தில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகமாகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் மொடல் இந்தியாவில் ரெனோ 8 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெண்ணிலா ரெனோ 8 ஸ்மார்ட்போன், 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

ஐபோன் போன்ற தோற்றத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் வந்தாச்சு! இவ்வளவு சிறப்பம்சமா? | Oppo Reno 8 Smartphone Iphone Tamil

Twitter

90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் டைமென்சிட்டி 1300 SoC புராசசரைக் கொண்டுள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

பின்புறத்தில் 50MP + 2MP + 2MP என டிரிபிள் கேமரா அமைப்பையும் முன்பக்கத்தில் 32MP கேமராவையும் கொண்டுள்ளது. ரெனோ 8 போனின் ஆரம்பவில்லை ரூ 1,40,000 (இலங்கை மதிப்பில்) இருக்கும் என தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்த மொடல்களில் அதிக ரேம் மற்றும் ஜி.பி பொறுத்து விலைகளில் மாறுதல் வரும்.  

ஐபோன் போன்ற தோற்றத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் வந்தாச்சு! இவ்வளவு சிறப்பம்சமா? | Oppo Reno 8 Smartphone Iphone Tamil

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US