தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை

M K Stalin Mamata Banerjee Election Tamil Nadu Election 2026
By Karthikraja Sep 23, 2026 01:48 PM GMT
Report

opposition parties demand fresh polls after eci clash: SIR உள்ளிட்ட பணிகளில் தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு

பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏராளமானோரின் பெயர்கள் நீக்கப்பட்டது. 

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை | Opposition Parties Demand Fresh Polls After Eci

இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், SIR மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய முடிவுகள் தங்கள் கவனத்திற்கு வராமலேயே எடுக்கப்படுவதாக இரு ஆணையர்களும் 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்ததாக கூறியுள்ளது.

CM 2031 பதிவெண் கொண்ட காரில் சென்ற திருமாவளவன் - போலியான பதிவெண்?

CM 2031 பதிவெண் கொண்ட காரில் சென்ற திருமாவளவன் - போலியான பதிவெண்?

மறுதேர்தல் கோரும் எதிர்க்கட்சிகள்

இதனைத்தொடர்ந்து பல்வேறு எதிர்க்கட்சிகள் SIRக்கு பின்னர் தேர்தல் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "மேலும் வங்காள சட்டமன்றத் தேர்தலை பாஜகவும், தேர்தல் ஆணையமும் சூறையாடியது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை | Opposition Parties Demand Fresh Polls After Eci

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், மேற்கு வங்காளம் மற்றும் SIR க்கு பிறகு பாஜக வெற்றி பெற்ற பிற மாநிலங்களிலும் மீண்டும் சட்டமன்ற தேர்தல்களை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பணி இடைநீக்கம் செய்து, SIR நடைமுறையை நிறுத்த வேண்டும். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை | Opposition Parties Demand Fresh Polls After Eci

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே, "இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாக பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை | Opposition Parties Demand Fresh Polls After Eci

SIR நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே நடைபெற்ற சட்டசபை தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, அந்த மாநிலங்களில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதே போல், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். 

இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானர்வர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US