9 நொடிகளில் இந்த படத்தில் மறைந்துள்ள 13 முகங்களை கண்டறிய முடியுமா?
Optical Illusion புகைப்படங்கள் நம் மனதிற்கும் மூளைக்கும் சவால் விடுபவையே என்றால் மிகையல்ல.
உங்கள் கண்ணையே உங்களால் நம்பமுடியாத அளவுக்கு குழப்பத்தை உண்டாக்கிவிடும்.
புத்திக்கூர்மையை பரிசோதித்து பார்க்கவும், சிந்திக்கும் திறனை சோதிக்கவும் Optical Illusion புகைப்படங்களே போதும்.
அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் 13 முகங்கள் புதைந்து கிடக்கிறது, வெறும் 9 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் தான் அதிபுத்திசாலி.
நீங்கள் நினைப்பது போன்று சாதாரணமானது கிடையாது, உங்களுடன் நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
உங்களால் 10 முகங்களை கண்டறிய முடிந்தால் மூளை சிறப்பான முறையில் இயங்குகிறது என்று அர்த்தம்.
அதுவே 7 என்றால் ஓகே என்று அர்த்தம், அதுவே 4 அல்லது 5 என்றால் உங்கள் மூளையை நிச்சயம் நீங்கள் கவனித்தாக வேண்டும்.
உங்களால் ஒரு முகத்தை கூட கண்டறிய முடியாமல் போனாலும் கவலை வேண்டாம்.
மிக எளிதாக புகைப்படத்தின் நடுவில் பெரிய அளவிலான முகங்கள் இதோ,
அடுத்ததாக வலதுபுறத்தில் பெரிய முகம் ஒன்றும், பக்கவாட்டில் பார்த்தபடி சிறிய முகம் ஒன்றும் இருக்கிறது.
மலையின் வலதுபுறத்தில் நான்கு முகங்கள் இருக்கிறது,
கடைசியாக மூன்று முகங்கள் இதோ,
நீங்கள் எத்தனை முகத்தை கண்டறிந்தீர்கள் என்பதை கமெண்டில் பதிவிட மறக்க வேண்டாம்.