Optical Illusion: 23 வினாடிகளுக்குள் மறைந்திருக்கும் தகட்டை கண்டுபிடிக்க முடியுமா?
Optical Illusion விளையாட்டுகள் நாம் என்ன பார்க்கிறோம் என்பதை சந்தேகிக்க வைக்கும். கண்களின் கூர்மையை சோதிக்கும்.
இப்போது உங்களுக்கான சோதனை என்னவென்றால், இந்த படத்தில் மறைந்திருக்கும் 73 எண் கொண்ட ஒரு தகட்டை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
மஞ்சள் உரிமத் தகடுகளில் பெரும்பாலும் 70 முதல் 72 வரையிலான எண்களால் குறிக்கப்பட்டுள்ளன.
Motorpoint
எனவே இதில் ஒரு தகட்டை மட்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.
சோதனைக்கான நேரம் இப்போது தொடங்குகிறது. 23 வினாடிகளுக்குள் 73 எண் தகட்டினை கண்டுபிடிக்க முடிந்தால் நீங்கள் Genius.
குறித்த நேரத்திற்குள் கண்டுபிடித்துவிட்டீர்களா? அப்படியானால் நீங்கள் தான் Genius! Optical Illusion நமது புலனுணர்வு மற்றும் அறிவாற்றல் திறன்களை சோதிக்கின்றன.
மேலும், நமது மூளை சுற்றுச்சூழலை தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது என்பதையும் அவை நமக்கு நினைவூட்டுகின்றன.
உங்களால் குறித்த நேரத்திற்குள் 73 எண் தகட்டினை கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலை வேண்டாம். இதோ விடை:
Motorpoint
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |