Optical Illusion: உங்களால் மறைந்துள்ள Lights Onயில் உள்ள Car-ஐ கண்டுபிடிக்க முடியுமா?
Optical Illusion என்ற சோதனை மூலம் கண்களுக்கும், மூளைக்கு நாம் வேலை கொடுக்கிறோம்.
சில வினாடிகளில் கண்டுபிடிக்கும் வகையில் நமது மூளையை தயார்படுத்துவதே Optical Illusion சோதனை ஆகும்.
இப்போது இந்த படத்தில் உள்ள கார்களில் Lights Onயில் இருக்கும் ஒரு காரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
ICOMPARIO
வண்ணமயமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த கார்களில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய அந்த கார் ஒளிந்துள்ளது.
இவற்றில் ஒரு காரை தவிர மற்றவற்றின் ஹெட்லைட்கள் அணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் உற்று நோக்கினால் அதனை கண்டுபிடிக்கலாம்.
உங்களுக்கு clue தேவைப்படுகிறதா? அப்படியானால் காட்சியின் மேல் வலது மூலையில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.
ICOMPARIO
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். உங்களுக்காக கார் கீழே வட்டமிடப்பட்டுள்ளது!
Timer முடிந்துவிட்டாலும், அதை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், கீழே உள்ள மூன்றாவது வரிசை முக்கியமானது. மஞ்சள் விளக்குகளுடன் ஒளிரும் கார் தான் நீங்கள் தேடுவது.
ICOMPARIO
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |