Optical illusion: இதில் மறைந்திருக்கும் 3 நரிகளை கண்டுபிடிக்க முடியுமா? அதுவும் 9 நொடிகளில்
உங்கள் கண்களையே உங்களால் நம்பமுடியாமல் உங்களது மூளைக்கு வேலை கொடுப்பவை Optical illusion புகைப்படங்கள்.
இதன் மூலம் உங்களது சிந்திக்கும் திறனை நீங்களே பரிசோதித்து கொள்ளலாம். அப்படிப்பட்ட புகைப்படமொன்றை தான் பார்க்கப் போகிறீர்கள், உங்கள் கண்பார்வை திறன் எப்படியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளப்போகிறோம்.
கழுகு பார்வையுடன் பார்த்தால் மட்டுமே இந்த போட்டியில் உங்களால் ஜெயிக்க முடியும். உங்கள் வீட்டு குழந்தைகளிடம் இந்த புகைப்படங்களை காண்பிடித்து கண்டுபிடிக்க சொல்லலாம், இது அவர்களது புத்திக்கூர்மையை வலுவாக்கிவிடும்.
இதில் ரெட் பாண்டா கூட்டங்களுக்கு நடுவே மூன்று நரிகள் ஒளிந்துள்ளது. வெறும் 9 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்.
அப்படி கண்டுபிடிக்க முடியாமல் போனாலும் சோர்வடைந்துவிட வேண்டாம், ஏனென்றால் நீங்கள் மட்டுமல்ல பலரும் சரியாக கண்டறியவில்லை.
உங்களுக்கான டிப்ஸ், முதல் நரி பாண்டாக்களுக்கு நடுவே முதல் Rowவில் ஒளிந்திருக்கிறது, அடுத்தது இடப்புற columnத்தின் ஒளிந்துள்ளது, மூன்றாவது கடைசி Rowவின் நடுவே உள்ளது.
இப்போது கண்டுபிடித்துவிட்டீர்களா?
உங்களுக்கான விடை,