பிரான்சில் இந்த 32 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை! வெளியான பட்டியல்
பிரான்சில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் பிரான்ஸ் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது அங்கு பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பல மாவட்டங்களில் பனிப்பொழி மற்றும் பனி வழுக்கல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸின் வானிலை மையம் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது, Massif Central பகுதியிலிருந்து தலைநகர் பரிஸ் வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிஸ் மற்றும் அதனை உள்ளடக்கிய புறகரப் பகுதிகளான, 75-92-93-94-77-78-91-95 ஆகிய மாவட்டங்கள் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிச்றுக்கல் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
Ile-de-France
Paris,
Hauts-de-Seine,
Seine-Saint-Denis,
Val-de-Marne,
Seine-et-Marne,
Yvelines,
Essonne,
Val-d'Oise
Hauts-de-France
Aisne,
Nord,
Somme,
Oise,
Pas-de-Calais
Grand-Est
Ardennes,
Marne,
Haute-Marne,
Meuse,
l'Aube
Bourgogne-Franche-Comté
Côte-d'Or,
Nièvre,
l'Yonne,
Saône-et-Loire
Normandie
l'Eure,
Seine-Maritime
ஆகிய மாவட்டங்களில் பலத்த பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.