கூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல்! இப்படி பயன்படுத்தி பாருங்க

hair problem orange peel hair mask
By Kishanthini May 07, 2021 07:57 AM GMT
Report

ஆரஞ்சு பழம் இயற்கையாகவே உடலுக்கு பலவகையான நன்மைகளைக் கொண்டுள்ளது. 

ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

 இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தலைமுடி சார்ந்த பிரச்சினைகளையும் போக்க உதவுகின்றது. 

அதிலும் ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க் முடி உதிர்தலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். அந்தவகையில் தற்போது இதனை எப்படி முடிக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். 

கூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல்! இப்படி பயன்படுத்தி பாருங்க | Orange Peel That Benefits The Hair Try Using

  •  ஆரஞ்சு தோலில் 1 கப் தயிர் கலந்து அடர்ந்த பேஸ்ட் ஆக தயாரிக்கவும். இதை முடி மற்றூம் உச்சந்தலையில் தடவி எடுக்கவும். இதை விரல் நுனியில் மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்து மந்தமான நீர் கலந்து கண்டிஷனருடன் அலசி எடுக்கவும். இதை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தவும். இது முடி உதிர்தலையும் தடுக்க செய்கிறது.

  •   ஆரஞ்சு தோல் பவுடரை ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக சேரும் வரை கலந்து எடுக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி எடுக்கவும். சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து இலேசான ஷாம்பு மற்றும் மந்தமான தண்ணீரில் அலசி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு இதை செய்து வரவும். இது உச்சந்தலையின் துளைகளிலிருந்து அசுத்தங்களை நீக்க செய்கிறது.  

  •    ஆரஞ்சு தோல் பவுடரை தேனில் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் அமைக்கவும். இதை கூந்தலில் மயிர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி எடுக்கவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசி எடுக்கவும். இது முடி அமைப்பை மேம்படுத்த மயிர்க்கால்களுக்கு வலுவை அளிக்கிறது.

  •    2 டீஸ்பூன் ஆரஞ்சு தோலுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் நன்றாக தேய்க்கவும். மயிர்க்கால்களில் இந்த பேஸ்ட் முழுவதுமாக இருக்கட்டும். 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி எடுக்கவும். இது மென்மையான பளபளப்பான முடியை அளிக்க கூடும். 
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US