ராணியாரின் இறுதிச் சடங்கு... ராஜகுடும்பத்திடம் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்ட ஹரி- மேகன்

Queen Elizabeth II Prince Harry Meghan Markle
By Arbin Sep 19, 2022 04:00 AM GMT
Report

ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்வில் பங்கேற்ற இருவரும் ராஜகுடும்பம் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

இளவரசர் வில்லியம் அதன் பின்னர் தமது நிழலான சகோதரர் ஹரியை கண்டுகொள்ளவில்லை

ராஜகுடும்பத்திற்கு எதிராக கூறப்பட்ட கருத்துகளுக்கு இளவரசர் ஹரியும் மேகனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராணியாரின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள வந்த இருவரையும் கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜகுடும்பத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறினர். இந்த நிலையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்வில் பங்கேற்ற இருவரும் ராஜகுடும்பம் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன்,

ராணியாரின் இறுதிச் சடங்கு... ராஜகுடும்பத்திடம் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்ட ஹரி- மேகன் | Ordered Apologise Harry Meghan Oprah Interview

@getty

தங்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்புகளுக்கு காரணம் என்ன என்பதையும் வெளிப்படுத்தினர். இந்த விவகாரம் பிரித்தானிய ராஜகுடும்பத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், இளவரசர் ஹரி மற்றும் மேகனுடனான அனைத்து தொடர்புகளையும் ராஜகுடும்பம் துண்டிக்கும் அளவுக்கு எல்லைமீறி சென்றது.

மட்டுமின்றி, மேகன் விவகாரத்தில் ஏற்கனவே கருத்துவேறுபாடின் உச்சத்தில் இருந்த இளவரசர் வில்லியம் அதன் பின்னர் தமது நிழலான சகோதரர் ஹரியை கண்டுகொள்ளவில்லை என்பதுடன், அவர் மீதான கோபத்தை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியும் உள்ளார்.

ராணியாரின் இறுதிச் சடங்கு... ராஜகுடும்பத்திடம் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்ட ஹரி- மேகன் | Ordered Apologise Harry Meghan Oprah Interview

@getty

மேலும், இளவரசர் பிலிப் காலமான போது பிரித்தானியா திரும்பிய ஹரி - மேகன் தம்பதியை ராஜகுடும்ப உறுப்பினர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், ராணியாருடனும் இளவரசர் சார்லசுடனும் நெருங்க விடவில்லை என்றே கூறப்படுகிறது.

அந்த அவமானத்துடன் அமெரிக்கா திரும்பிய ஹரி மேகன் தம்பதி, அதன் பின்னர் தற்போது தான் நாடு திரும்பினர். இந்த நிலையில், தற்போது ராணியார் காலமான நிலையில், ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் ஏற்படுத்திய களங்கத்தை போக்க ராஜகுடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க ஹரி- மேகன் தம்பதியை கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணியாரின் இறுதிச் சடங்கு... ராஜகுடும்பத்திடம் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்ட ஹரி- மேகன் | Ordered Apologise Harry Meghan Oprah Interview

@getty

மட்டுமின்றி, அவ்வாறான ஒரு நேர்காணலின் பின்னால் உள்ள நோக்கங்களை ஒப்புக்கொள் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இளவரசர் ஹரி- மேகன் தம்பதி அதற்கு ஒப்புக்கொண்டார்களா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும் முக்கிய தருணமாக பார்க்கப்படும் ராணியாரின் பேரப்பிள்ளைகளின் இறுதி மரியாதை நிகழ்வில் வில்லியம் மற்றும் ஹரி ஒன்றாக காணப்பட்டனர். மேலும், துக்கமனுசரிக்கும் பிரித்தானிய மக்களுக்கு ஆறுதல் கூறும் நிகழ்வில் வில்லியம்- கேட் மற்றும் ஹரி- மேகன் தம்பதிகள் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒன்றாக கலந்து கொண்டனர்.

ராணியாரின் இறுதிச் சடங்கு... ராஜகுடும்பத்திடம் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்ட ஹரி- மேகன் | Ordered Apologise Harry Meghan Oprah Interview

@getty

ஒரே காரில் நால்வரும் வந்திறங்கியது பார்வையாளர்களை பூரிப்படைய செய்ததுடன், பலர் வாழ்த்தவும் செய்துள்ளனர். மட்டுமின்றி, கருத்துவேறுபாடுகளை மொத்தமாக பேசிமுடித்து, இனி சகோதரர்கள் ஒற்றுமையாக ஒன்றாக செயல்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

2020ல் இளவரசர் ஹரி அமெரிக்கா சென்ற பின்னர், சகோதரர்கள் இருவரும் அதிகமாக பேசிக்கொள்வதில்லை என்றே கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US