மூக்குத்தி அணிந்திருப்பார்! கனடாவை சேர்ந்த 12 வயது சிறுமியின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்ட கவலை

Missing Persons
By Raju Sep 17, 2022 07:01 AM GMT
Report

மாயமான கனேடிய சிறுமி.

அவரின் அடையாளங்களை வெளியிட்டு பொலிசார் வைத்துள்ள கோரிக்கை.

கனடாவில் காணாமல் போயுள்ள 12 வயது சிறுமியின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

Ottawa பொலிசார் இது தொடர்பாக தெரிவிக்கையில், Keira Fitzsimmons (12) என்ற சிறுமி கடந்த வியாழன் அன்று காலை 8 மணியளவில் Blackburn Hamlet பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

இதன் பின்னர் Keira காணாமல் போயுள்ளார், அவரின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது. மெலிதான உடல்வாகு கொண்ட சிறுமி Keira மூக்குத்தி அணிந்திருப்பார்.

மூக்குத்தி அணிந்திருப்பார்! கனடாவை சேர்ந்த 12 வயது சிறுமியின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்ட கவலை | Ottawa Girl Missing Police Report

Ottawa Police Service/release

அவரை கண்டுபிடிப்பதில் பொதுமக்களிடம் உதவியை கோருகிறோம். Keira தொடர்பில் எந்தவொரு தகவல் கிடைத்தாலும் உடனடியாக பொலிசாரை தொடர்ப்பு கொள்ளலாம்.

இவ்வாறு காவல்துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US