ஜேர்மனியில் வாழ்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?: ஆய்வு முடிவுகள்

By Balamanuvelan Apr 13, 2022 11:15 AM GMT
Report

ஜேர்மனியில் வாழ்வோரில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேருக்கும் அதிகமானோர், ஒன்றில் வெளிநாட்டில் பிறந்தவர்கள், அல்லது அவர்களுடைய பெற்றோரில் ஒருவராவது புலம்பெயர்ந்தவர் என புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

நேற்று ஜேர்மன் புள்ளிவிவரங்கள் ஏஜன்சி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜேர்மன் மக்கள்தொகையில் 27.2 சதவிகிதம் பேர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் சுமார் 82 மில்லியன் மக்கள் வாழும் நிலையில், அவர்களில் சுமார் 22.3 மில்லியன் பேர் ஒன்றில் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அல்லது, வெளிநாட்டுப் பின்னணி கொண்டவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் எந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள்? ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பா மற்றும் ஆசிய பின்னணி கொண்டவர்கள் ஆவர். சுமார் 7.5 மில்லியன் பேர் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் தொடர்புடையவர்கள்.

3.5 மில்லியன் பேர் மத்திய கிழக்கு நாடுகளுடனும், 1.1 மில்லியன் பேர் ஆப்பிரிக்காவுடனும் தொடர்புடையவர்கள் ஆவர். ஜேர்மனியின் பொருளாதாரம் பல ஆண்டுகளாக, பெருமளவில் புலம்பெயர்தல் பணியாளர்களை சார்ந்து காணப்படுகிறது.

சமீபத்திய சில ஆண்டுகளாக, ஜேர்மன் அரசியல்வாதிகள் புலம்பெயர்தலை மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகள், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்க முயன்று வருவகிறார்கள்.

ஆகவே, அவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருவோரைத் தடுக்க முயலும் அதே வேளையில், உக்ரைன் அகதிகளுக்கு அவர்கள் ஏகமனதாக இடமளித்து வருவதால் இனவெறுப்புக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US