உங்கள் உள்ளங்கை தோல் உரியுதா? இதனை எப்படி போக்கலாம் தெரியுமா?

Beauty Tips Home Remedies Skin Peeling
By Kishanthini Dec 28, 2021 07:59 AM GMT
Report

பொதுவாக நம்மில் பலருக்கு உள்ளங்கையில் தோல் ஏன் உரிகிறது என்று தெரியாது. தோல் உரிய முக்கிய காரணம் வறட்சியே. நம் உடலில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்படும் போது நமது உள்ளங்கைகளில் தோல் உரிகிறது.

கையில் தோல் உரியும் போது நம் உள்ளங்கைகளில் ஏதோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சில நேரத்தில் நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதினால் கூட கைகளில் தோல் உரியும். வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே இந்த தோல் உரிதலை ஏற்படாமல் தடுக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

உங்கள் உள்ளங்கை தோல் உரியுதா? இதனை எப்படி போக்கலாம் தெரியுமா? | Ow To Get Rid Of Hand Skin Peeling

  • பாலை இலேசாக சூடு செய்து அகலமான குழியுள்ள தட்டில் ஊற்றி அதில் தேன் சேர்த்து கலக்குங்கள். சற்று வெதுவெதுப்பாக இருக்கும் போது கைகளை அந்த நீரில் முக்கிவிடுங்கள். சூடு ஆறும் வரை கைகளை அதில் மூழ்கவிடுங்கள். பாலில் இருக்கும் சத்து உங்கள் உள்ளங்கைகளை மிருதுவாக மாற்றும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்தாலே மாற்றம் நன்றாக இருக்கும்.

  • வெதுவெதுப்பான நீரில் உங்கள் இரண்டு உள்ளங்கைகளையும் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு கைகளை சுத்தமான மெல்லிய துண்டில் மென்மையாக துடைக்கவும். சற்று உலர்ந்ததும் வைட்டமின் இ ஆயில் கொண்டு இலேசாக மசாஜ் செய்யவும். வைட்டமின் இ ஆயிலுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெயும் கூட பயன்படுத்தலாம். இந்த ஆயில் மசாஜ் உள்ளங்கையை நீண்ட நேரம் ஈரப்பதமாக வைத்து வறட்சி உண்டாவதை தடுக்கும்.

  • கற்றாழை மடலாக இருந்தால் அதன் தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவிடவும். கற்றாழையில் இருக்கும் மஞ்சள் திரவம் வெளியேறிவிடும். பிறகு அதில் இருக்கும் நுங்கு பகுதியை எடுத்து கைகளில் மசாஜ் செய்யவும். இரவு படுக்கும் போது செய்துகொள்ளலாம். ஜெல்லாக இருந்தாலும் அப்படியே பயன்படுத்தலாம். மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடங்கள் உள்ளங்கை வைத்து எடுத்து உலரவிடலாம்.

  • வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி உடனே அதை உள்ளங்கையில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள். உள்ளங்கை முழுவதும் விரல்கள் இடுக்கு வரை ஒரு உள்ளங்கைக்கு 5 நிமிடங்களாவது செலவிடுங்கள். இவை தோல் உரிதலை கட்டுப்படுத்தி அழகிய தோற்றத்தை கொடுக்க உதவும். தோலை கெட்டிப்படுத்தும்.

  • ஓட்ஸை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து 3 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு நன்றாக கலக்க வேண்டும். ஓட்ஸ் கலக்கிய பிறகு நீரின் கொழகொழப்பை உணர முடியும். இதை அகலமான பாத்திரத்தில் ஊற்றி உள்ளங்கையை அதில் மூழ்க விடவும். பிறகு கைகளை துடைத்து உலர்ந்தது மாய்சுரைசர் தடவி உள்ளங்கைகளை ஈரப்பதமாக்கவும். தோல் உரிதல் பிரச்சனை அதிகமாக இருந்தால் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம். தோல் உரிதல் படிப்படியாக குறையும்.

  • வெதுவெதுப்பான நீர் ஊற்றி (தேவையெனில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ளலாம்) அதில் 10 நிமிடங்கள் உள்ளங்கைகளை வைத்து எடுங்கள். பிறகு கைகளை மிதமாக துடைத்து உலர்ந்ததும் மாய்சுரைசர் பயன்படுத்துங்கள்.   
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US