பிரித்தானிய ராணியின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும்! காலனித்துவத்தை எதிர்க்கும் மாணவர்கள் வாக்களிப்பு

Oxford University Queen Elizabeth II UK Queen Portrait
By Ragavan Jun 09, 2021 04:29 AM GMT
Report

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பொது அறையில் இருக்கும் பிரித்தானிய ராணியின் உருவப்படத்தை நீக்கவேண்டும் என மாணவர்கள் வாக்களித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் ராணி 'காலனித்துவத்தின் சின்னம்' என்பதால் அவரது உருவப்படம் பல்கலைக்கழக பொது அறையில் வைத்திருக்க கூடாது என முதுகலை மாணவர்களால் ஆன மாக்டலென் கல்லூரி பொது அறையின் உறுப்பினர்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.

அவரது படத்துக்கு பதிலாக ஒரு அழகிய கலைப்படைப்பை அல்லது மாணவர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய மற்றும் அவர்கள் பின்பற்றக்கூடிய முக்கிய பெருமக்களின் உருவப்படங்களை வைக்கலாம் பரிந்துரைத்துள்ளனர்.

பிரித்தானிய ராணியின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும்! காலனித்துவத்தை எதிர்க்கும் மாணவர்கள் வாக்களிப்பு | Oxford Students Portrait Queen Remove Common Room

மாணவர்கள் ராணியின் படத்தை நீக்க வாக்களித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய கல்வித்துறை செயலாளர் Gavin Williamson "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் ராணியின் படத்தை அகற்றுவது வெறுமனே அபத்தமானது. அவர் நாட்டின் தலைவராகவும், இங்கிலாந்தின் சிறந்த அடையாளமாகவும் உள்ளார். தனது நீண்ட ஆட்சியின் போது, உலகெங்கிலும் சகிப்புத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் பிரிட்டிஷ் மதிப்புகளை ஊக்குவிக்க அவர் அயராது உழைத்துள்ளார்" என கூறியுள்ளார்.

மாணவர்களின் இந்த முடிவுக்கும் Magdalen கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கல்லூரியின் முதல்வர் கூறியுள்ளார். மேலும், மத்திய பொது அறை என்பது பட்டதாரி மாணவர்களின் அமைப்பு. அவர்கள் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில் "சில ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 2013-ல், அவர்கள் தங்கள் பொது அறையை அலங்கரிக்க ராணியின் புகைப்படத்தை வாங்கி, அலங்கரித்தனர். ஆனால் இப்போது அவர்கள் சமீபத்தில் அதை நீக்க வேண்டுமென வாக்களித்தனர். இந்த இரண்டு முடிவுகளும் கல்லூரியின் முடிவு அல்ல. அந்த மாணவர் குழுவின் முடிவு" என கூறினார்.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US