நிறுவனத்திற்கு புதிய பெயர் சொன்னால் ரூ.3 லட்சம் பரிசு - OYO நிறுவனர் வெளியிட்ட அறிவிப்பு

Money
By Karthikraja Jun 10, 2025 08:25 AM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

 OYO நிறுவனத்திற்கு புதிய பெயர் பரிந்துரை செய்பவருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அதன் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

OYO நிறுவனம்

2013 ஆம் ஆண்டில் ரித்தேஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்ட OYO நிறுவனம், இந்தியாவின் ஹோட்டல் முன்பதிவு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மேலும் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

oyo name contest

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம்

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம்

OYO விற்கு கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து, 2020 ஆம் ஆண்டில், 27 வயதிலேயே, Hurun Rich List ஆல் உலகின் இளைய பில்லியனராக அங்கீகரிக்கப்பட்டார் ரித்தேஷ். 

oyo founder ritesh agarwal

தற்போது OYO நிறுவனம் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகி வரும் நிலையில், அதன் தாய் நிறுவனமான ஓரவெல் ஸ்டேஸுக்கு(Oravel Stays) புதிய பெயரைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளார் ரித்தேஷ்.

பெயர் சொன்னால் ரூ.3 லட்சம்

புதிய பெயரை பரிந்துரை செய்வதற்கான போட்டியை அறிவித்துள்ள ரித்தேஷ் அகர்வால், அதில் வெற்றி பெறுவோருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த பெயருக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார். 

இந்த பெயரானது நிறுவனத்தை குறிக்கும் வகையில் ஒரு வார்த்தையில் இருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தில் முன்னேறிய, கூர்மையான, நினைவில் வைத்திருக்கும் வகையில் இருக்க வேண்டும். 

AI என கூறி மனிதர்களை வைத்து வேலை செய்தது அம்பலம் - மைக்ரோசாப்ட் முதலீடு செய்த நிறுவனத்தில் மோசடி

AI என கூறி மனிதர்களை வைத்து வேலை செய்தது அம்பலம் - மைக்ரோசாப்ட் முதலீடு செய்த நிறுவனத்தில் மோசடி

விருந்தோம்பலுக்கு அப்பால் வளர பரந்த பெயராக இருக்க வேண்டும்.

.com டொமைன் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

ஒரு உண்மையான வார்த்தையாகவோ அல்லது முற்றிலும் புதியதாகவோ இருக்கலாம். 

பெயரை பரிந்துரைப்பதற்கான லிங்கை அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் வழங்கியுள்ளார்.

இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுவதோடு, ரித்தேஷ் அகர்வாலை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US