உடல் எடையை குறைக்க உதவும் பச்சைப்பயிறு கஞ்சி.., எப்படி செய்வது?

Weight Loss
By Yashini Apr 01, 2026 11:54 AM GMT
Report

தற்போது பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள், மன அழுத்தம், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் என உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.

அந்தவகையில், உடல் எடையை குறைக்க உதவும் பச்சைப்பயிறு கஞ்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

நாவூறும் சுவையில் முட்டை 65.., எப்படி செய்வது?

நாவூறும் சுவையில் முட்டை 65.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • பச்சை பயிறு- 1 கப்
  • பச்சரிசி- ¼ கப்
  • வெல்லம்- ¼kg
  • உப்பு- 1 சிட்டிகை
  • ஏலக்காய் - 3
  • துருவிய தேங்காய்- 1 கப்

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு வாணல் வைத்து அதில் பச்சைபயிரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் ஆறவைக்கவும்.

பின்னர் அதே வாணலில் பச்சரிசியை சேர்த்து நன்கு வறுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் வறுத்த பச்சைபயிறு மற்றும் வறுத்த அரிசி சேர்த்து தனித்தனியாக கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

உடல் எடையை குறைக்க உதவும் பச்சைப்பயிறு கஞ்சி.., எப்படி செய்வது? | Pachai Payaru Kanji Recipe In Tamil

பின்பு ஒரு பாத்திரத்தில் வறுத்து அரைத்த மாவுகளை சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.

கெட்டியாகி வந்ததும் அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக உப்பு மற்றும் தட்டி வைத்துள்ளள ஏலக்காயை சேர்த்து கொதிக்க வைத்து தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பச்சை பயறு கஞ்சி தயார்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

    

மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US