நாவூறும் சுவையில் பச்சை புளி ரசம்.., எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Yashini Jan 22, 2026 11:23 AM GMT
Report

மதிய வேளையில் உண்ணும் உணவுகள் ஜீரணம் ஆவதற்கு ரசம் பெரிதும் உதவுகின்றது.

ரசத்தில் பருப்பு ரசம், தக்காளி ரசம், லெமன் ரசம், மிளகு ரசம், எலும்பு ரசம் என்று ரசத்தில் பல வகைகள் உள்ளன.

அந்தவகையில், நாவூறும் சுவையில் பச்சை புளி ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உளுந்து அல்வா.., எப்படி செய்வது?

குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உளுந்து அல்வா.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • புளி- எலுமிச்சை அளவு
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • மிளகு- 1 ஸ்பூன்
  • பூண்டு- 3 பல்
  • சின்ன வெங்காயம்- 5
  • பச்சைமிளகாய்- 2
  • கொத்தமல்லி- சிறிதளவு
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை

முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பின் சீரகம், மிளகு நன்கு நுனிக்கு அதனுடன் பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக தட்டி எடுத்துக்கொள்ளவும்.

நாவூறும் சுவையில் பச்சை புளி ரசம்.., எப்படி செய்வது? | Pachai Puli Rasam Recipe In Tamil

அடுத்து புளி தண்ணீரில் இடித்த கலவை சேர்த்து கலந்துகொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து அதில் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.

இறுதியாக இதில் உப்பு சேர்த்து கலந்தால் சுவையான பச்சை புளி ரசம் தயார்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US