இலங்கைக்கு எதிரான டெஸ்டில்..இந்திய அணி 460 ஓட்டங்கள் குவிப்பு

Sri Lanka Cricket Indian Cricket Team
By Sivaraj Aug 16, 2026 01:10 PM GMT
Report

காலி டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்தது.

காலியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்துள்ளது.  

கே.எல்.ராகுல் 82 ஓட்டங்கள்  

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது. 

India vs Sri Lanka, Galle test 2026 

ஆட்டமிழக்காமல் 143 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்த ஆப்கானிஸ்தான்

ஆட்டமிழக்காமல் 143 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்த ஆப்கானிஸ்தான்

இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி அணியில் ரிஷாப் பண்ட் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து மீண்டும் களத்திற்கு வந்த கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களுக்கு அவுட் ஆனார். 150 ஓட்டங்களைக் கடந்த தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) 167 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

India vs Sri Lanka, Galle test 2026

இந்தியா 460 ஓட்டங்கள்

அதன் பின்னர் மானவ் சுதர் 24 ஓட்டங்களில் வெளியேற, அதிரடியில் மிரட்டிய துருவ் ஜூரேல் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்துள்ளது.    

பிரபத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகளும், கேஷாரா நுவந்தா 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னான்டோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.     

India vs Sri Lanka, Galle test 2026

India vs Sri Lanka, Galle test 2026 

Devdutt Padikkal

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US