708 ஓட்டங்கள் குவித்த இஷான் கிஷன் அணி: பதிலடியாக படிக்கல், திலக் வர்மா அரைசதம்

Ishan Kishan Tilak Varma Devdutt Padikkal
By Sivaraj Sep 08, 2026 01:08 PM GMT
Report

South Zone 242/6 in day 3 duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தென் மண்டல அணி 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் டிராபி இறுதிப்போட்டியில், திலக் வர்மா தலைமையிலான அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 

இஷான் கிஷன் 270 ஓட்டங்கள்

கிழக்கு மண்டலம், தென் மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. 

Vaibhav Sooryavanshi/Tilak Varma

12 சிக்ஸர், 16 பவுண்டரிகள்..64 பந்தில் 173 ஓட்டங்கள் விளாசிய நமன் திர்

12 சிக்ஸர், 16 பவுண்டரிகள்..64 பந்தில் 173 ஓட்டங்கள் விளாசிய நமன் திர்

இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன் (Ishan Kishan) 270 ஓட்டங்கள் விளாச, கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 708 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் மண்டல அணியில் ரிக்கி பியூ 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடி காட்டிய நாராயண் 32 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ஷைக் ரஷீத் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

போராடும் திலக் வர்மா

நிதானமாக ஆடிய தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்துவீச்சில் அவுட் ஆனார். 

Devdutt Padikkal

சமரன் 23 ஓட்டங்களிலும், ஷ்ரேயாஸ் 26 ஓட்டங்களிலும் வெளியேற, அணித்தலைவர் திலக் வர்மா அரைசதம் அடித்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் மண்டல அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா (Tilak Varma) 56 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.   

Devdutt Padikkal 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US