பிரித்தானியாவில் தமிழர் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட பாகிஸ்தானியர்

Tamils Coimbatore United Kingdom Pakistan
By Ragavan Aug 29, 2024 09:53 AM GMT
Report

பிரித்தானியாவில் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட ஒருவர், இந்திய உணவகம் ஒன்றில் பணிபுரிந்த தமிழர் ஒருவரை கொலை செய்தது தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தமிழ்நாட்டின் கோவையில் இருந்து வந்த விக்னேஷ் பட்டாபி ராமன் என்ற 36 வயதுடையவர், வேல் தென்னிந்திய உணவகத்தில் (Vel South Indian Kitchen) மேலாளராக பணியாற்றி வந்தார்.

அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அரிய பூ., 15 ஆண்டுகள் கழித்து பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு

அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அரிய பூ., 15 ஆண்டுகள் கழித்து பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு

அவருக்கு பிப்ரவரி 14-ஆம் திகதி இரவு ஒரு கார் மோதி, தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் உயிரிழந்தார்.

விக்னேஷ் தனது மனைவி ரம்யா உடன் 2022 டிசம்பரில் இந்தியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார்.

Tamil Man killed in UK, Pakistan origin, Indian Origin man killed by pakistani in uk, Vel South Indian Kitchen, South Indian restaurant in uk

பிப்ரவரி 20 அன்று விக்னேஷின் கொலை தொடர்பாக, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஷாஜிப் காளித் என்ற 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

பிறகு அவர் Reading Crown நீதிமன்றத்தில் ஆஜரானார். தனது நண்பரான சுஹீம் ஹுசேன் மற்றும் தோழி மியா ரிலியை சாட்சியாக கொண்டு கொலை குற்றத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

3,500 ஆண்டுகள் பழமையான பானையை உடைத்த சிறுவன்., பின்னர் நடந்த சம்பவம்

3,500 ஆண்டுகள் பழமையான பானையை உடைத்த சிறுவன்., பின்னர் நடந்த சம்பவம்

விக்னேஷ் மரணத்திற்கு தானே காரணம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் கொலை செய்ய எண்ணவில்லை என்றும், அவரை அச்சுறுத்த மேட்டுமே முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தற்போது தொடர்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Tamil Man killed in UK, Pakistan origin, Indian Origin man killed by pakistani in uk, Vel South Indian Kitchen, South Indian restaurant in uk

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US