ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் அரைசதம்! தொடரை கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான்

Pakistan national cricket team Netherlands Cricket Team
By Sivaraj Aug 19, 2022 08:46 AM GMT
Report

தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் அக்ஹ சல்மான், முதல் அரைசதத்தை பதிவு செய்தார்

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 49 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்

ரோட்டர்டாமில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது.

பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ரோட்டர்டாமில் நடந்தது. முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 44.1 ஓவரில் 186 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக லீடே 89 ஓட்டங்களும், கூப்பர் 66 ஓட்டங்களும் விளாசினர். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராஃப், நவாஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் அரைசதம்! தொடரை கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான் | Pak Won Odi Series Against Netherland 2022

PC: Twitter

ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் அரைசதம்! தொடரை கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான் | Pak Won Odi Series Against Netherland 2022

PC: Twitter

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பஹ்கர் ஜமான், இமாம் உல் ஹக் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய 65 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Babar Azam

PC: Twitter

பின்னர் கைகோர்த்த ரிஸ்வான் - அக்ஹ சல்மான் கூட்டணி 92 ஓட்டங்கள் குவித்தது. ரிஸ்வான் 82 பந்துகளில் 69 ஓட்டங்களும், அக்ஹ சல்மான் 35 பந்துகளில் 50 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் அரைசதம்! தொடரை கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான் | Pak Won Odi Series Against Netherland 2022

PC: Twitter

பாகிஸ்தான் அணி 33.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி 21ஆம் திகதி நடக்க உள்ளது.   

ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் அரைசதம்! தொடரை கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான் | Pak Won Odi Series Against Netherland 2022

PC: Twitter

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US