அவுஸ்திரேலிய அணியை சம்பவம் செய்த 21 வயது பாகிஸ்தான் வீரர்
Pakistan national cricket team
Babar Azam
Australia Cricket Team
By Sivaraj
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அராஃபத் மின்ஹாஸ்
பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது.

முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி அராஃபத் மின்ஹாஸ், அப்ரார் அகமது ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் 200 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அராஃபத் மின்ஹாஸ் 5 விக்கெட்டுகளும், அப்ரார் அகமது 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் 42.3 ஓவர்களில் 202 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அஸாம் 69 ஓட்டங்களும், கோரி 65 ஓட்டங்களும் எடுத்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US