128 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி: படுதோல்விக்கு பழிதீர்த்த பாகிஸ்தான்

Bangladesh Cricket Team Pakistan national cricket team
By Sivaraj Mar 14, 2026 05:16 AM GMT
Report

வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

274 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. 

Pakistan vs Bangladesh odi 2026

31 பந்தில் அரைசதம்: மாஸ் காட்டிய பாகிஸ்தானின் மாஸ் சதாகத்

31 பந்தில் அரைசதம்: மாஸ் காட்டிய பாகிஸ்தானின் மாஸ் சதாகத்

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 274 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மாஸ் சதாகத் 46 பந்துகளில் 75 ஓட்டங்கள் விளாசினார்.

சல்மான் அலி ஆகா 62 பந்துகளில் 64 ஓட்டங்களும், மொஹம்மது ரிஸ்வான் 44 ஓட்டங்களும், ஃபர்ஹான் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளும், மெஹிதி மிராஸ் 2 விக்கெட்டுகளும், தஸ்கின், முஸ்தபிசுர் மற்றும் நாஹித் ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

Pakistan vs Bangladesh odi 2026

பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி ஷாஹீன் அப்ரிடி மற்றும் மொஹம்மது வாசிமின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அணியின் ஸ்கோர் 6.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 25 ஓட்டங்களாக இருந்தபோது, இடி மற்றும் மின்னல் தோன்றியதால் வீரர்களின் பாதுகாப்பு கருதி ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

Pakistan vs Bangladesh odi 2026

படுதோல்வி

அதன் பின்னர் DLS முறைப்படி, 32 ஓவர்களில் 243 ஓட்டங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் 41 (33) ஓட்டங்களும், டௌஹித் ஹ்ரிடோய் 28 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், வங்காளதேச அணி 23.3 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் முதல் போட்டியில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழிதீர்த்தது.

பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப், மாஸ் சதாகத் தலா 3 விக்கெட்டுகளும், ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளும், வாசிம் மற்றும் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

Pakistan vs Bangladesh odi 2026 

Pakistan vs Bangladesh odi 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US