இந்தியாவிற்கு மரண அடி கொடுத்த பாகிஸ்தான்! வரலாற்றை மாற்றி புதிய சாதனை: ஒரு விக்கெட் கூட எடுக்காத பரிதாபம்

IndiaCricketTeam PakistanCricketTeam T20worldcup INDVSPAK
By Kaviarasan Oct 24, 2021 05:17 PM GMT
Report

 இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தின் இரண்டாம் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மா டக் அவுட், கே.எல்.ராகுல் 3 ஓட்டம், அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 11 என அடுத்தடுத்து வெளியேற, கோலி மற்றும் ரிஷப் பாண்ட் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ஓட்டங்கள் என தடுமாறி வந்த இந்திய அணி ஒரு வலுவான இலக்கை நோக்கி நகர்ந்தது.

இந்தியாவிற்கு மரண அடி கொடுத்த பாகிஸ்தான்! வரலாற்றை மாற்றி புதிய சாதனை: ஒரு விக்கெட் கூட எடுக்காத பரிதாபம் | Pakistan Beat India In Historic Worldcup

ரிஷப் பாண்ட் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அதன் பின் வந்த வீரர்களும் சொதப்ப, கோலி மட்டும் தனி ஒருவனாக பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு அரைசதம் அடித்தார்.

49 பந்தில் 57 ஓட்டங்கள் அடித்த அவர் ஷகின் அப்ரிடி பந்து வீச்சில் அவுட் ஆக, இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தியாவிற்கு மரண அடி கொடுத்த பாகிஸ்தான்! வரலாற்றை மாற்றி புதிய சாதனை: ஒரு விக்கெட் கூட எடுக்காத பரிதாபம் | Pakistan Beat India In Historic Worldcup

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷகீன் அப்ரிடி 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 31 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

இந்தியாவிற்கு மரண அடி கொடுத்த பாகிஸ்தான்! வரலாற்றை மாற்றி புதிய சாதனை: ஒரு விக்கெட் கூட எடுக்காத பரிதாபம் | Pakistan Beat India In Historic Worldcup

அதன் பின் 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான மொகமத் ரிஷ்வான் 55 பந்தில் 79 ஓட்டங்களும், பாபர் அசாம் 52 பந்தில் 68 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல், 17.5 ஓவரில் 152 ஓட்டங்களை எட்டிப்பிடித்து,  10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தனர்.

இந்தியாவிற்கு மரண அடி கொடுத்த பாகிஸ்தான்! வரலாற்றை மாற்றி புதிய சாதனை: ஒரு விக்கெட் கூட எடுக்காத பரிதாபம் | Pakistan Beat India In Historic Worldcup

இதன் மூலம் ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியாவுடன் தோல்வியையே சந்தித்து வந்த பாகிஸ்தான் அணி(13 முறை) முதல் முறையாக அந்த வரலாற்றை மாற்றி புதிய சாதனை படைத்துள்ளது.


மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US