தோல்வி நிலைக்கு சென்ற பாகிஸ்தான்: ட்விஸ்ட் கொடுத்த ஃபஹீம் அஷ்ரப்..டி20 உலகக்கிண்ணத்தில் வெற்றி

Pakistan national cricket team Netherlands Cricket Team T20 World Cup 2026
By Sivaraj Feb 07, 2026 09:41 AM GMT
Report

2026 டி20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. 

ஸ்கொட் எட்வார்ட்ஸ் 37 ஓட்டங்கள்

கொழும்பில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி நடந்தது. 

Pakistan vs Netherlands, T20 world cup 2026 

டி20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தானுக்கு 148 ரன் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து

டி20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தானுக்கு 148 ரன் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து

முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அதிகபட்சமாக அணித்தலைவர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் (Scott Edwards) 29 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாசினார்.

பாஸ் டி லீட் 30 ஓட்டங்களும், லெவிட் 24 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகளும், நவாஸ், அப்ரார் மற்றும் அயூப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

Mohammad Nawaz 

ஃபர்ஹான் அதிரடி   

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் 13 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, சல்மான் அஹா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

Saim Ayub

பாபர் அஸாம் ஓட்டங்கள் எடுக்க தடுமாற, நெதர்லாந்து பந்துவீச்சை சாஹிப்ஸதா ஃபர்ஹான் அடித்து நொறுக்கினார். அவர் 31 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசினார். 

Sahibzada Farhan

அடுத்து உஸ்மான் கான் டக்அவுட் ஆக, பாபர் அஸாம் 18 பந்துகளில் 15 ஓட்டங்களே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

U19 உலகக் கோப்பை: சூர்யவன்ஷி அதிரடி சதம்: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

U19 உலகக் கோப்பை: சூர்யவன்ஷி அதிரடி சதம்: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிய, பாகிஸ்தான் 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் என தடுமாறியது. 

சிக்ஸர்களை பறக்கவிட்ட அஷ்ரப்  

இதனால் பாகிஸ்தான் தோல்வி நிலையில் ஊசலாட, ஃபஹீம் அஷ்ரப் (Faheem Ashraf) 19வது ஓவரில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி என 24 ஓட்டங்கள் விளாசினார்.

கடைசி ஓவரின் 3வது பந்தில் அவர் பவுண்டரி அடிக்க, பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Pakistan vs Netherlands, T20 world cup 2026

இக்கட்டான சூழலில் 11 பந்துகளில் 29 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசி அணியை வெற்றி பெற வைத்த ஃபஹீம் அஷ்ரப் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

Pakistan vs Netherlands, T20 world cup 2026 

Sahibzada Farhan 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US