மற்றொரு வீரரின் காதலியுடன்…பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் அந்தரங்க சர்ச்சை வீடியோ!

Viral Video Pakistan national cricket team Babar Azam
By Thiru Jan 16, 2023 11:33 PM GMT
Report

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றொரு கிரிக்கெட் வீரரின் காதலியுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பாபர் அசாம் மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அணியில் தனது திறமையான பேட்டிங் மற்றும் கேப்டன்சி மூலம் பாபர் அசாம் மிகவும் பிரபலமாக காணப்படுகிறார். 

டி20 போட்டிகளில் முன்னணி வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் பாபர் அசாம் சில மாதங்களுக்கு முன்பு டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வீரரின் காதலியுடன்…பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் அந்தரங்க சர்ச்சை வீடியோ! | Pakistan Cricketer Babar Azam Alleged Leaked VideoBabar Azam (IANS)

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் பாபர் அசாம் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹமீசா முக்தார் என்ற பெண் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை முன்வைத்தார்.

ஆனால் முக்தார் சில தினங்களில் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துவிட்டார்.

வெளியான சர்ச்சை வீடியோ

இந்நிலையில் பாபர் அசாமின் அந்தரங்க வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் நிமோ யாதவ் என்பவர் இன்று அதிகாலை ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் காதலியுடன் அந்தரங்கமாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் இவ்வாறு பாபர் அசாமுடன் தொடர்ந்து உறவில் இருந்தால், பெண்ணின் காதலரான சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், அணியில் இருந்து வெளியேற மாட்டார் என்று உறுதியளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாமின் பெயரை கெடுக்கவே இதுபோன்ற தகவல்கள் லீக் செய்யப்படுவதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், ஆனால் வெளியான சர்ச்சை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த பிறகு பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. 

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US