சதத்தை தவறவிட்ட சவுத் ஷகீல்: இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 434 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான்

Sri Lanka Cricket Pakistan national cricket team
By Sivaraj Nov 10, 2026 09:57 AM GMT
Report

pakistan declare with 434 runs vs sri lanka: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 434 ஓட்டங்கள் குவித்தது.

ராவல்பிண்டியில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 434 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

ஷகீல் அரைசதம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. 

Saud Shakeel 

487 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து லயன்ஸ்: நொறுங்கிய மேற்கிந்திய தீவுகள் ஏ..இமாலய வெற்றி

487 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து லயன்ஸ்: நொறுங்கிய மேற்கிந்திய தீவுகள் ஏ..இமாலய வெற்றி

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. அரைசதம் கடந்திருந்த சவுத் ஷகீல் (Saud Shakeel) சதத்தை நோக்கி பயணித்தார்.

அணியின் ஸ்கோர் 349 ஆக உயர்ந்தபோது, விக்கெட் கீப்பர் காஸி கோரி 48 ஓட்டங்களில் அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  

Saud Shakeel

பாகிஸ்தான் 434 ஓட்டங்கள்  

நிதானமாக ஆடிய ஷகீல் 93 (199) ஓட்டங்களில் இருந்தபோது அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் குசல் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பாகிஸ்தான் அணி 400 ஓட்டங்களை கடக்க அராஃபத் மின்ஹாஸ் 52 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 434 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அசிதா பெர்னாண்டோ (Asitha Fernando), தில்ஷன் மதுஷங்கா தலா 3 விக்கெட்டுகளும், லஹிரு குமார, மிலன் பிரியானந்த் மற்றும் சோனல் தினுஷா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.  

Saud Shakeel 

Pakistan Vs Sri Lanka

மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US