வெளிநாட்டவரை மணந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Pakistan France
By Balamanuvelan Jun 25, 2026 05:18 AM GMT
Report

பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரை மணந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவர், 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கப்பட்டு கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டவரை மணந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்

வெளிநாட்டவரை மணந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Pakistan Man Kept French Wife Locked Up For 10 Yrs

பிரான்ஸ் நாட்டவரான சில்வி யாஸ்மினா (54), அவுஸ்திரேலியாவில் வாழும்போது பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

2003 முதல் 2014 வரை அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த தம்பதியர், தங்கள் இரு பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு அவர்களுக்கு மேலும் மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்குத் திரும்பியதிலிருந்தே, தன் குடும்பத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கத் துவங்கியுள்ளார் அந்த நபர். 

பிரான்சில் அதீத வெப்பம் காரணமாக மின்வெட்டு: 68,000 வீடுகள் இருளில் மூழ்கின

பிரான்சில் அதீத வெப்பம் காரணமாக மின்வெட்டு: 68,000 வீடுகள் இருளில் மூழ்கின

மனைவி பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்ததால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவரை மணந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Pakistan Man Kept French Wife Locked Up For 10 Yrs

அத்துடன், அவர் மிகவும் முரடர் என்று கூறும் யாஸ்மின், தன்னையும் பிள்ளைகளையும் தினமும் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் கொடுமைப்படுத்திவந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தம்பதியரின் மகன்களில் ஒரு பையன் வீட்டை விட்டு தப்பி பொலிசில் புகாரளித்ததால் உண்மை வெளிவந்துள்ளது.

பொலிசார் அந்த பாகிஸ்தானியரின் வீட்டை சோதனையிட, மோசமான நிலையில் ஒரு அறைக்குள் அந்தப் பெண்ணும் அவரது ஐந்து பிள்ளைகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

அவர்களுடைய உடலிலிருந்த காயங்கள், அவர்கள் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டதற்கு ஆதாரமாக விளங்குகின்றன.

யாஸ்மினாவின் கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யாஸ்மினாவையும் அவரது பிள்ளைகளையும் மீட்ட பொலிசார், அவர்களை அரசு காப்பகம் ஒன்றில் தங்கவைத்துள்ளனர்.

அவர்களை பிரான்சுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US