பாகிஸ்தானின் புதிய ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்! அதன் பொருள் என்ன தெரியுமா?

Pakistan India Indian Army Operation Sindoor
By Thiru May 10, 2025 09:59 AM GMT
Report

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு எதிராக பாகிஸ்தான் "ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்": என்ற புதிய ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்

பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டது.

"ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்ட இந்த துல்லியமான தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.

பாகிஸ்தானின் புதிய ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்! அதன் பொருள் என்ன தெரியுமா? | Pakistan Operation Bunyan Al Marsoos Against India

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், ஒரு முக்கிய பயங்கரவாத அமைப்பின் தளபதி கொல்லப்பட்டதோடு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

பாகிஸ்தானின் எதிர் தாக்குதல்

இந்தியாவின் இந்த பதிலடி நடவடிக்கைக்கு பதிலாக பாகிஸ்தான், எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது.

 குறிப்பாக, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், இந்திய ராணுவத்தின் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் இந்த அச்சுறுத்தல்களை திறமையாக முறியடித்து வருகின்றன.

இந்தியா மீது பதிலடித் தாக்குதல்! பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா மீது பதிலடித் தாக்குதல்! பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பு

ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்

இதனிடையே, பாகிஸ்தானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த தோல்வியடைந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் "ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்" என்ற புதிய இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானின் புதிய ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்! அதன் பொருள் என்ன தெரியுமா? | Pakistan Operation Bunyan Al Marsoos Against India

அரபு மொழியில் "பன்யன் அல்-மர்சூஸ்" என்றால் "ஈயத்தால் ஆன சுவர்" அல்லது "கட்டிடம் போல் தனது பாதையில் அணிவகுப்பது" என்று பொருள்படும்.

இந்த பெயரின் மூலம், பாகிஸ்தான் தன்னை ஒரு வலிமையான, அசைக்க முடியாத சக்தியாகவும், ஒரு பாதுகாப்பு அரணாகவும் சித்தரிக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US