உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023: 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் கால் பதித்த பாகிஸ்தான் அணி

Cricket Indian Cricket Team Pakistan national cricket team Babar Azam ICC World Cup 2023
By Thiru Sep 28, 2023 12:16 AM GMT
Report

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து இறங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணி

 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்  அக்டோபர் 5-ம் திகதி தொடங்கி நவம்பர் 19-ம் திகதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற உள்ளது.

இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளது.

pakistan-team-arrives-in-india-for-icc-world-cup:உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023: 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் கால் பதித்த பாகிஸ்தான் அணி

பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், ஷதாப் கான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹின் ஷா அஃப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் அணி

இந்நிலையில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக 7 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.

இதற்காக நேற்று பாகிஸ்தானில் இருந்து துபாய் புறப்பட்ட பாகிஸ்தான் அணி, இன்று மதியம் துபாயில் இருந்து புறப்பட்டு இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர்.

pakistan-team-arrives-in-india-for-icc-world-cup:உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023: 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் கால் பதித்த பாகிஸ்தான் அணி

2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வரும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு பிசிசிஐ சார்பில் வழங்கப்பட்டது.  

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்கு சென்ற பிரபல நாட்டின் எம்.பிக்கள் குழு: கூடுதல் வரி விதித்து பதிலடி

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்கு சென்ற பிரபல நாட்டின் எம்.பிக்கள் குழு: கூடுதல் வரி விதித்து பதிலடி

பாகிஸ்தான் அணி அக்டோபர் 6ம் திகதி தங்களுடைய முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, கொழும்பு, Scarborough, Canada

05 Jan, 2023
மரண அறிவித்தல்

சில்லாலை, வெள்ளவத்தை, London, United Kingdom

02 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, கந்தர்மடம்

12 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Markham, Canada

13 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Breda, Netherlands

16 Dec, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US