இந்தியாவை வீழ்த்த... போட்டிக்கு முன்பே கொடியோடு வந்து மைண்ட் கேம் ஆடிய பாகிஸ்தான்?

IndiaCricketTeam T20WorldCup PakistanCricketTeam INDVSPAK
By Kaviarasan Oct 24, 2021 11:52 PM GMT
Report

இந்திய அணிக்கெதிரான போட்டிக்கு முன்பு வார்ம் அப் செய்ய வந்த பாகிஸ்தான் அணியினர் கொடியோடு வந்து பயிற்சி செய்துள்ளது, தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ரசிகர்களின் பல ஆண்டு கனவு இப்போது நிறைவேறியுள்ளது.

இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணிக்கு துவக்கத்தில் இருந்தே அழுத்தம் கொடுக்க பாகிஸ்தான் அணி போட்டி துவங்குவதற்கு முன்பு வார்ம் செய்ய வந்த போது, தங்கள் நாட்டு கொடியுடன் வந்தனர்.

பொதுவாக எந்த ஒரு அணியும் வார் அப் செய்ய வரும் போது, தங்கள் நாட்டு கொடியுடன் வரமாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் இப்படி வந்தது, ஒரு யுக்தி என்று கூறப்படுகிறது.

இந்தியாவை வீழ்த்த... போட்டிக்கு முன்பே கொடியோடு வந்து மைண்ட் கேம் ஆடிய பாகிஸ்தான்? | Pakistan Warm Un Nation Flag Before India Match

அதாவது மறுபுறம் இந்திய வீரர்கள் வார்ம் அப் செய்து கொண்டிருந்த போது, இவர்கள் தங்கள் நாட்டு கொடியை அங்கே நட்டு, வார்ம் அப் செய்தனர். இதன் மூலம் அவர்கள் இது எங்கள் இடம், என்று சொல்வது போல் செயல்பட்டது.

இதற்கு அப்போதே முன்னணி வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். அதாவது அமெரிக்காவில் ரக் பி ஆட்டங்களில் போது, ஒரு சில அணிகள் இது போன்று மைதானத்தில் தங்கள் நாட்டு கொடியை நட்டு விளையாடுவது வழக்கம், இது ஒரு மைண்ட் கேம்மாம்.

அதாவது இது எங்கள் இடம், எங்கள் கட்டுப்பாட்டில்தான் ஆட்டம் இருக்கும் என்று சொல்வதற்காக அப்படி வைப்பார்களாம். அதைத் தான் பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் செய்துள்ளது, அதே போன்று ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஆட்டம் பாகிஸ்தான் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது   

இந்தியாவை வீழ்த்த... போட்டிக்கு முன்பே கொடியோடு வந்து மைண்ட் கேம் ஆடிய பாகிஸ்தான்? | Pakistan Warm Un Nation Flag Before India Match

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US