பாகிஸ்தான் T20 உலக கிண்ணம் வெல்லுமா? பின்னணியில் அவுஸ்திரேலியா தொடர்பு

Pakistan national cricket team Australia Cricket Team T20 World Cup 2026
By Karthikraja Feb 20, 2026 09:36 AM GMT
Report

ஐசிசி தொடர்களில் அவுஸ்திரேலியா லீக் சுற்றில் தொடரை விட்டு வெளியேறியதை வைத்து பாகிஸ்தான் T20 உலக கிண்ணத்தை வெல்லும் என ரசிகர்கள் கணிப்பு தெரிவித்துள்ளனர்.

2026 T20 உலக கிண்ணம்

2026 T20 உலக கிண்ணதிற்கான லீக் சுற்றுகள் இன்று நடைபெற உள்ள அவுஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் முடிவடைகிறது.  

பாகிஸ்தான் T20 உலக கிண்ணம் வெல்லுமா? பின்னணியில் அவுஸ்திரேலியா தொடர்பு | Pakistan Win Icc Trophy If Australia Early Exit

நாளை முதல் 8 அணிகள் பங்குபெறும் சூப்பர் 8 சுற்று தொடங்க உள்ளது. முன்னாள் சாம்பியனான அவுஸ்திரேலியாவை வெளியேற்றி விட்டு, ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  

பாகிஸ்தான் T20 உலக கிண்ணம் வெல்லுமா? பின்னணியில் அவுஸ்திரேலியா தொடர்பு | Pakistan Win Icc Trophy If Australia Early Exit

உலக கிண்ணத்தை வெல்ல அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் பாகிஸ்தான் உலக கிண்ணத்தை கைப்பற்றும் என ரசிகர்கள் கணிப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த கணிப்பிற்கு அவுஸ்திரேலியா அணி லீக் சுற்றுடன் வெளியேறியதை காரணமாக சொல்கிறார்கள். 

வெளிநாட்டில் பாத்திரம் கழுவினோம்; அனாதையாக நின்றோம் - பாகிஸ்தான் கேப்டன் குற்றச்சாட்டு

வெளிநாட்டில் பாத்திரம் கழுவினோம்; அனாதையாக நின்றோம் - பாகிஸ்தான் கேப்டன் குற்றச்சாட்டு

லீக் சுற்றின் பி பிரிவில், ஜிம்பாப்வே மற்றும் இலங்கையிடம் தோற்ற அவுஸ்திரேலியா அணி லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியது.

பாகிஸ்தான் வெல்ல அவுஸ்திரேலியா தொடர்பு

முன்னதாக 2009 T20 உலக கிண்ணத்தில் லீக் சுற்றுடன் அவுஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியது. இந்த தொடரில், யூனுஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது. 

பாகிஸ்தான் T20 உலக கிண்ணம் வெல்லுமா? பின்னணியில் அவுஸ்திரேலியா தொடர்பு | Pakistan Win Icc Trophy If Australia Early Exit

2017 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் லீக் சுற்றுடன் அவுஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியது. 2017 சாம்பியன்ஸ் ட்ரோபியை சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி வென்றது. 

பாகிஸ்தான் T20 உலக கிண்ணம் வெல்லுமா? பின்னணியில் அவுஸ்திரேலியா தொடர்பு | Pakistan Win Icc Trophy If Australia Early Exit

1992 உலக கிண்ணத்தின் போதும் முதல் சுற்றுடன் அவுஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியது. 1992 உலக கிண்ணத்தை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வென்றது. 

பாகிஸ்தான் T20 உலக கிண்ணம் வெல்லுமா? பின்னணியில் அவுஸ்திரேலியா தொடர்பு | Pakistan Win Icc Trophy If Australia Early Exit

2026 T20 உலக கிண்ணத்திலும் லீக் சுற்றுடன் அவுஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியுள்ளதால், சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி 2026 T20 உலக கிண்ணத்தை வெல்லும் என ரசிகர்கள் கணிப்பு தெரிவித்துள்ளனர்.  

பாகிஸ்தான் T20 உலக கிண்ணம் வெல்லுமா? பின்னணியில் அவுஸ்திரேலியா தொடர்பு | Pakistan Win Icc Trophy If Australia Early Exit

இந்தியாவிற்கு வாய்ப்பா?

அதே போல், ஜிம்பாப்வே உலக கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய போதெல்லாம், இந்தியா உலகக்கிண்ணத்தை வென்றுள்ள வரலாறு உள்ளதால், இந்தியா 2026 T20 உலக கிண்ணத்தை வெல்லும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

பாகிஸ்தான் T20 உலக கிண்ணம் வெல்லுமா? பின்னணியில் அவுஸ்திரேலியா தொடர்பு | Pakistan Win Icc Trophy If Australia Early Exit

 2024 T20 உலக கிண்ணம் முதல் இந்திய அணி தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

தொடர்ச்சியாக அதிக டக் அவுட் ஆன 4 இந்திய வீரர்கள் - யார் தெரியுமா?

தொடர்ச்சியாக அதிக டக் அவுட் ஆன 4 இந்திய வீரர்கள் - யார் தெரியுமா?

ஆனால், இதுவரை ஒரு அணி தொடர்ச்சியாக 2 முறையோ அல்லது தொடரை நடத்தும் நாடோ T20 உலக கிண்ணத்தை வென்றதாக வரலாறு இல்லை.

2024 T20 உலக கிண்ணத்தை வென்ற நாடாகவும், 2026 T20 உலக கிண்ண தொடரை நடத்தும் நாடாகவும் இந்தியா உள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US