28 வயது ஆசிய இளைஞரை மணக்க விமானத்தில் பறந்து வந்த 83 வயது பெண்! பாரம்பரிய முறையில் திருமணம்

Marriage Relationship
By Raju Nov 06, 2022 10:00 AM GMT
Report

பாகிஸ்தான் இளைஞரை தேடி வந்த மணந்த போலாந்து நாட்டு பெண்.

மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் 55 வயது வித்தியாசம்.

போலாந்து நாட்டை சேர்ந்த 83 வயது பெண் விமானத்தில் பறந்து வந்த ஆசிய இளைஞரை கரம் பிடித்துள்ளார்.

Hafiz Muhammad Nadeem (28) என்ற இளைஞர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவருக்கும் Broma (83) என்ற பெண்ணிற்கும் சமூகவலைதளம் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலானது.

இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலித்துள்ளனர். இந்த நிலையில் Hafiz - Broma இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி Broma விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்தார். அங்கு இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

28 வயது ஆசிய இளைஞரை மணக்க விமானத்தில் பறந்து வந்த 83 வயது பெண்! பாரம்பரிய முறையில் திருமணம் | Pakistan Youth Married Polish Aged Women Tradition

timesofislamabad

இந்த நிகழ்வின் போது Broma தனது கைகளில் மருதாணியுடன் பாரம்பரியத்துடன் பிரகாசமான சிவப்பு நிறத்தில் திருமண ஆடையை அணிந்திருந்தார். Hafiz தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யவிருந்தார், ஆனால் அப்பெண்ணை மணக்க முடியாது என கூறிவிட்டு Broma-வை மணந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், என் மனைவியின் கூந்தல் அழகு, முகம் அழகு, கைகள் அழகு, கால்கள் அழகு. எல்லாமே அழகு. நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம்.

நாங்கள் 24 மணி நேரமும் திருமணத்தைப் பற்றி பேசி கொண்டிருந்தோம். நான் ஆட்டோ மெக்கானிக்காக உள்ளேன் என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US