பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் கைதான நபரின் பையில் இருந்தவை: வெளியிட்ட அதிகாரிகள்

London Buckingham Palace King Charles III King Charles Coronation
By Arbin May 03, 2023 06:23 AM GMT
Report

லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் துப்பாக்கி தோட்டாக்களை வீசிய விவகாரத்தில் கைதான நபரின் பையில் என்ன இருந்தது என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மன்னரை கொல்லப் போகிறேன்

சார்லஸ் மன்னர் முடிசூட்டும் விழாவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்கிழமை இரவு 7 மணியளவில் அரண்மனை வாயில் அருகே அதிகாரிகள் ஒருவரை கைது செய்ததாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் கைதான நபரின் பையில் இருந்தவை: வெளியிட்ட அதிகாரிகள் | Palace Arrest Suspect Bag Revealed Credit: uknip

குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்தியதில், அவரிடம் கத்தி ஒன்று காணப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. முன்னர் ஒருமுறை, அரண்மனை அருகே காணப்பட்ட அந்த நபர், மன்னரை கொல்லப் போகிறேன் என கூச்சலிட்டதகாவும் கூறுகின்றனர்.

தற்போது அரண்மனை வாசலில் இருந்து, உள்ளே துப்பாக்கி தோட்டாக்களை அவர் வீசியுள்ளதாக கூறுகின்றனர். சம்பவம் நடக்கும் போது ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் எவரும் அரண்மனையில் இல்லை என்றே கூறப்படுகிறது.

பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் கைதான நபரின் பையில் இருந்தவை: வெளியிட்ட அதிகாரிகள் | Palace Arrest Suspect Bag Revealed  Credit: Thesun

இந்த நிலையில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பில் பொலிசார் கடும் விமசனத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் அந்த நபர் வைத்திருந்த பையில் இரண்டு கடவுச்சீட்டுகள், மொபைல்போன் ஒன்று, பணப்பை, சாவி, வங்கி அட்டைகள் மற்றும் மடிக்கணினி உறை ஒன்றும் அவரிடம் இருந்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

கைதான அந்த நபர் 30 வயதை கடந்தவர் எனவும் கடந்த சில நாட்களாக அரண்மனை பகுதியில் வட்டமிட்டு, மன்னரை கொல்லப் போகிறேன் என கூச்சலிட்டு வந்துள்ளார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் கைதான நபரின் பையில் இருந்தவை: வெளியிட்ட அதிகாரிகள் | Palace Arrest Suspect Bag Revealed Credit: LNP

இதனிடையே, நேற்று இரவு திட்டமிட்டபடி முடிசூட்டு விழா ஒத்திகை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை தனியான மனநலம் பாதிக்கப்பட்டவரால் ஏற்பட்ட சம்பவமாக பொலிஸார் கருதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த நபரிடம் காணப்பட்ட கடவுச்சீட்டுகள் மற்றும் மொபைபோன் உட்பட அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றே கூறுகின்றனர்.

பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் கைதான நபரின் பையில் இருந்தவை: வெளியிட்ட அதிகாரிகள் | Palace Arrest Suspect Bag Revealed @getty

மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US