உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்போ இந்த டயட்டை பின்பற்றினாலே போதும்!

diet weight loss
By Kishanthini Jul 14, 2021 06:50 AM GMT
Report

இன்று உடல் எடையை குறைக்க ஆயிரக்கணக்கான டயட்டுகள் உள்ளன. அதில் போலியோ டயட்டும் ஒன்றாகும். பேலியோ டயட் என்பது சமீபகாலமாக பிரபலமாக இருந்து வரும் ஒரு டயட் முறையாகும்

இது ஆதி மனிதர்கள் சாப்பிட்ட உணவு வகைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் எடை இழப்பை சாத்தியப்படுத்த முடியும் என்கிறது இந்த டயட்.

பேலியோ டயட்டை மேற்கொள்வது உடலில் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும், சிறந்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவுகிறது

 சரியான முறையில் இந்த டயட்டை பின்பற்றினால் நிச்சயம் உடல் எடையில் வித்தியாசம் காணப்படும்.

அந்தவகையில் தற்போது இந்த டயட்டை எப்படி பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.  

டயட்

காலை: 

  • முட்டை 4 வேகவைத்து அல்லது ஆம்லெட் பாதாம் அல்லது பிஸ்தா பருப்புகள் 100 கிராம் (பொறுமையாக கடித்து மென்று சாப்பிட வேண்டும்).

மதியம்

  • கிரில்டு சிக்கன்  அல்லது காலிபிளவர் அல்லது ப்ராக்கோலி( வேக வைத்தது) அல்லது கீரை. 

  • இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு இளநீர். ( நடுவில் தேவைப்பட்டால் 40 கிராம் அளவிற்கு கார்போஹைட்ரேட் உணவு எடுத்துக் கொள்ளலாம்..)

 மாலை:

  • கிரீன் டீ அல்லது பால்( கொழுப்பு நீக்க படாதது),தேங்காய் துண்டுகள்.

  •   மாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது மிகவும் சிறந்தது. 

இரவு

  • டுனா மீன்

  • காலை எழுந்தவுடனும் தூங்குவதற்கு முன்பும் வாயை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கொப்பளித்து விடுங்கள்.

பேலியோ டயட் உடல் எடையைக் குறைக்குமா?

 இந்த உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பவர்களின் உடல் எடை குறையும். உடல் எடை குறையும் பொழுதும் அவர்களால் வலிமையானவர்களாகவும் ,ஆரோக்கியமானவர்களாகவும் இருக்க முடியும்.பேலியோ டயட் மூலம் கிடைக்கப் பெறும் நார்ச் சத்து,செரிமானம் சிறப்பாக நடைப்பெற உதவும்.இதன் மூலம் உடல் எடை குறையும். 

நன்மைகள் 

  • இந்த உணவு கலப்படம் அற்றது. இவற்றில் செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள் என்று எதுவுமே கலக்கப்பட்டு இருக்காது.

  • இந்த உணவு முறையில் அசைவ உணவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உடலுக்கு மிகவும் அவசியமான இரும்பு சத்து நிறைந்த அளவில் கிடைக்கப் பெறுகின்றது.

  • இந்த உணவின் வழியே புரதம் மற்றும் கொழுப்புச் சத்து சரியான அளவில் கிடைக்கப்பெறுகின்றன. 

  • உடலில் ஹார்மோன்கள் சீரான அளவில் சுரக்க தொடங்கும்.

  • உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப்பெறும். 

  • கல்லீரலில் சேர்ந்த கழிவுகள் எல்லாம் நீங்கி சுத்தமடையும்.

  • இந்த உணவுமுறை உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கிருமித்தொற்று தாக்குதல் இருக்காது. 

  • இதன் மூலம் அதிக அளவு நார்சத்து கிடைக்க படுகின்றது.

  • இந்த உணவுப் பழக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் வராது. உதாரணமாக புற்றுநோய் ,சர்க்கரை ,இதய வியாதிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

   பேலியோ டயட் முறையில் சாப்பிடக்கூடாத உணவுகள்

  • சில பால் வகை உணவுகள்
  • தானியங்கள்
  • உப்பு
  • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்( சிப்ஸ் ,பீட்சா ,பர்கர்)
  • நொறுக்கு தீனிகள் 
  • பருப்பு பொருட்கள்( பட்டாணி பீன்ஸ் சோயா)
  • சில எண்ணெய் வகைகள்( சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ,பட்டாணி எண்ணெய், சோள எண்ணெய்)
  • சர்க்கரை
  • காபி
  • மது 

குறிப்புகள்

  • நாள் தவறாமல் முன்னூறு கிராம் அளவிற்கு காய்கறிகள் சாப்பிட வேண்டும்.

  • அதேபோல நிச்சயமாக வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கீரைகளை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்

  • தினமும் பூண்டு ,மஞ்சள்தூள் போன்றவற்றை உணவுகளில் சேர்ப்பது உகந்தது.

  • ஒவ்வொரு விதமான காய்கறி மற்றும் கீரை வகைகளுக்கு தனித்தனியான சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதனால் ஒரு அட்டவணையை போட்டுக் கொள்ளவேண்டும். இதனைப் பயன்படுத்தி சுழற்சிமுறையில் காய்கறி மற்றும் கீரைகளை உட்கொள்ளுதல் அவசியம். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US