அகதியாக நான் அங்கு அனுபவித்த துயரம்! லண்டனில் இன்று செவிலியராக இருக்கும் பெண் பகிர்ந்த தகவல்

London Refugee Palestine UnitedKingdom Lebonan
By Kaviarasan Nov 26, 2021 05:42 PM GMT
Report

பாலஸ்தீனிய அகதியாக இருந்ததால், பெண் ஒருவர் லெபானில் அனுபவித்து வந்த பிரச்சனைகளும், அதன் பின் லண்டனில் இப்போது ஒரு செவிலியராக வேலை செய்து வருவது பற்றியும் கூறியுள்ளார்.

லண்டனில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் Nour Madhoun. இவருடைய குடும்பம் கடந்த 1948-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை விட்டு லெபானில் குடியேறியது. அதன் பின் சில ஆண்டுகள் கழித்து Nour Madhoun அகதியாக பிறந்து வளர்ந்தார்.

தற்போது 28 வயதாகும் Nour Madhoun, அப்போதைய காலக்கட்டத்தில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். ஆனால், அவருடைய தந்தை பாலஸ்தீனியர் என்பதால், நன்றாக படித்திருந்தும் அவரால் அதை தொடர முடியவில்லை.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் தந்தையும், குடும்பத்தினரும் போரின் காரணமாக பாலஸ்தீனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக, லெபனானுக்கு இடம் பெயர்ந்தனர்.

அங்கு தான் நான் பிறந்தேன், வளர்ந்தேன். நான் ஒரு மருத்துவராக விரும்பினேன். ஆனால் லெபனான் சட்டத்தின் கீழ் அதற்கு அனுமதியில்லை. அங்கு அகதி முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், மருத்துவர் ஆக முடியாது.

அகதியாக நான் அங்கு அனுபவித்த துயரம்! லண்டனில் இன்று செவிலியராக இருக்கும் பெண் பகிர்ந்த தகவல் | Palestinian Refugee I M A Nurse In London

ஏனெனில், நான் அகதி என்பதால், என்னை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்று சொல்லுவார்கள். தன்னைப் போன்ற பாலஸ்தீனியர்கள் தங்கள் வாழ்க்கையில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், தங்கள் சொந்த பெயரில் அங்கு வீடு கூட வாங்க முடியாது.

மருந்து, உணவு மற்றும் மின்சாரம் போன்றவைகளில் நிறைய பாகுபாடுகள் இருக்கும். நாள் ஒன்றிற்கு எங்களைப் போன்ற அகதிகளுக்கு  இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைப்பது பெரிய விஷயம்.

இதை எல்லாம் தாண்டி, அங்கிருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். ஆனால், அதிலும் ஒரே நேரத்தில் 10 நோயாளிகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதனால் தீவிர மன அழுத்ததில் இருந்தேன். அங்கு எவ்வளவு சம்பாதித்தாலும், பணம் மதிப்பு அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருந்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லெபனான் தலைநகர் Beirut-ல் இருக்கும் துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பெரும் விபத்து தன்னை லெபனானை விட்டு வெளியேற முடிவு செய்தது.

அந்த நேரத்தில் என் குடும்பத்தினர் யாரும் ஆபத்தில் இல்லை. நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம். அதன் பின் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, இடம் பெயர்தலை முடிவு செய்தார்.

இதற்காக அவர் Talent Beyond Boundaries-ல் விண்ணப்பித்தார். இதையடுத்து, HCA ஹெல்த்கேர் பிரித்தானியாவுடன் இணைந்து நடத்திய திட்டம் ஒன்றில் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களும், புற்றுநோயியல், மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை வார்டுகளில் பணியாளர் செவிலியர் பணிகளில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது, Nour Madhoun அங்கிருக்கு மருத்துவமனையில், மாவட்ட செவிலியராக பணிபுரிந்து வருகிறார், இத்திட்டத்தின் மூலம், அவருக்கும் அவரது கணவருக்கும் தங்குமிடம், பயண அனுமதிச் சீட்டு, உணவுக்கான தேவைகள் மற்றும் பிற ஆதரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அகதியாக நான் அங்கு அனுபவித்த துயரம்! லண்டனில் இன்று செவிலியராக இருக்கும் பெண் பகிர்ந்த தகவல் | Palestinian Refugee I M A Nurse In London

அவர் ஒரு திறமையான தொழிலாளர் விசாவில் உள்ளார். இது அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு குடியுரிமை அனுமதி அளிக்கிறது. மீண்டும் ஒரு செவிலியராக பணிபுரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆரம்பத்தில் இங்கு வாழ்வது சற்று சவாலானதாக இருந்தது. இப்போது அதை ரசிக்க துவங்கியிருப்பதாகவும், நிலைமை மேம்பட்டால் தான் மீண்டும் லெபனானுக்குச் செல்வேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், அதே சமயம் அவர் லெபனானில் மீண்டும் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கை இல்லை. நான் இங்கு ஒரு வெளிநாட்டவரைப் போல நடத்தப்பட்டாலும், நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். தனக்கு கிடைத்த இதே வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

Talent Beyond Boundaries-ன் பிரித்தானியா இயக்குநர் Marina Brizar கூறுகையில், அரசாங்கங்கள், அகதிகளுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் ஈடுபடுவதன் மூலம், Talent Beyond Boundaries இடம்பெயர்ந்தவர்களை வேலைக்குச் செல்லவும், மீண்டும் தொடங்கவும் உதவும் முன்னோடியாக உள்ளது.

தொழில், மற்றும் அவர்களின் வாழ்க்கையை கண்ணியத்துடன் மீண்டும் கட்டியெழுப்பவும் உதவுகிறது.

HCA Healthcare UK உடனான எங்களது சமீபத்திய கூட்டாண்மையானது, வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த நபர்கள் பிரித்தானியாவில் தங்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட பாத்திரங்களில் தகுதிவாய்ந்த நிபுணர்களாகப் பணிபுரிய ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

இந்த குறிப்பிடத்தக்க செவிலியர்கள் தங்கள் முழுத் திறனையும் அடைவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, சுதுமலை, Pickering, Canada

23 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், மீசாலை

13 Nov, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Markham, Canada

23 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US