எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது! 7வது திருமணம் குறித்து பேசிய கனேடிய கோடீஸ்வர பெண்

Marriage Relationship
By Raju Feb 03, 2023 10:10 AM GMT
Report

ஏழாவது முறையாக திருமணம் செய்து கொள்வேன் என தான் நம்புவதாக பமீலா ஆண்டர்சன் கூறியுள்ளார்.

பமீலா ஆண்டர்சன்

கனடாவில் பிறந்தவர் பமீலா ஆண்டர்சன் (55). உலக புகழ்பெற்ற கனேடிய - அமெரிக்க நடிகையாக இருக்கும் அவரின் சொத்து மதிப்பு $20 மில்லியன் ஆகும். பமிலாவுக்கு இதுவரையில் 6 முறை திருமணமாகியுள்ளது.

கடந்த 1995ல் டாமி லீ என்பவரை முதல் திருமணம் செய்த பமீலா 1998ல் அவரை விவாகரத்து செய்தார். கடைசியாக கடந்த 2020ல் டேன் ஹேய்ஹஸ்ட் என்பவரை மணந்த பமிலா கடந்தாண்டு அவரை பிரிந்தார்.

எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது! 7வது திருமணம் குறித்து பேசிய கனேடிய கோடீஸ்வர பெண் | Pamela Anderson Says She Hope To Get Married Again

marca

மீண்டும் திருமணமா?

பமிலாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர் மீண்டும் திருமணம் செய்வாரா என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.

சமீபத்தில் பமீலா பேட்டியளித்த போது மீண்டும் திருமணம் செய்வீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு, எனக்குத் தெரியாது, ஆனால் நான் நம்புகிறேன். எனக்கு இன்னும் நிறைய வாழ்க்கை வாழ இருக்கிறது என கூறியுள்ளார்.

இந்த பதிலின் மூலம் விரைவில் அடுத்த திருமணத்திற்கு பமீலா தயார் ஆவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US