பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து லட்சுமி கதாபாத்திரம் விலக இவர் தான் காரணமா? தீயாய் பரவும் தகவல்

Actress sheela Actor vikranth Pandiyan stores serial Survivor show
By Logeswari Sep 23, 2021 10:32 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஷீலா விலக அவரது மகன் விக்ராந்த் தான் காரணம் என்ற தகவல் பரவலாய் பேசப்பட்டு வருகின்றது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

இந்த சீரியலில் மூன்று வருடமாக அம்மாவாக நடித்து வந்த லட்சுமி கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் ஷீலா. அந்த வகையில் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து லட்சுமி அம்மா அவர்கள் இறந்தது போல காட்டப்பட்டது.

இது குறித்து ஷீலா கொடுத்த பேட்டியில் இந்த சீரியலில் இருந்து விலகுவது அவருக்கு கஷ்டமாக இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் ஷீலா சீரியலில் இருந்து விலகுவதற்கு அவரது மகன் விக்ராந் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து லட்சுமி கதாபாத்திரம் விலக இவர் தான் காரணமா? தீயாய் பரவும் தகவல் | Pandiyan Stores Sheela Exit Because Of Vikranth

ஏனென்றால் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள விக்ராந்திடம் முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இதற்கு அவர் ஓகே சொன்னதாகவும் ஆனால் அதற்குள் நடிகர் விக்ராந் சர்வைவர் ஷோவில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து லட்சுமி கதாபாத்திரத்தை விரைவில் முடிக்க முக்கிய காரணம் என்று பலரால் பேசப்பட்டு வருகின்றது.    

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US