ஓ.பன்னீர்செல்வம் மனைவி மாரடைப்பால் காலமானார்!
death
vijayalakshmi
o.pannerselvam
By Raju
அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.
விஜயலட்சுமி கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு விஜயலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஓ.பி.எஸ் - விஜயலட்சுமிக்கு தம்பதிக்கு ரவீந்திரநாத், ஜெயபிரதீப், கவிதா பானு என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US