சிக்ஸர் அடித்து சதம் விளாசியதில் சாதனை: ரிஷாப் பண்ட் அதகளம்

Rohit Sharma Sachin Tendulkar Rishabh Pant Indian Cricket Team
By Sivaraj Jun 22, 2025 09:40 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பண்ட் சதம் விளாசியதன் மூலம் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

ரிஷாப் பண்ட் 134 ஓட்டங்கள்

லீட்ஸ் மைதானத்தில் நடந்து டெஸ்டில் இந்திய அணி 471 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. 

Rishabh Pant 

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனை முறியடிப்பு! மிரட்டிய ஜோ ரூட்

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனை முறியடிப்பு! மிரட்டிய ஜோ ரூட்

 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிரடியில் மிரட்டிய ரிஷாப் பண்ட் (Rishabh Pant) 134 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும். 

சாதனைப் பட்டியலில்

99 ஓட்டங்களில் இருந்த பண்ட் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். இதன்மூலம் அவர் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் சிக்ஸர் விளாசி சதத்தை எட்டிய இந்திய வீரர்களில், ரிஷாப் பண்ட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் மூன்று முறை சிக்ஸர் அடித்து சதம் விளாசியுள்ளார்.

இதன்மூலம் ரோஹித் ஷர்மாவுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார். முதல் இடத்தில் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) 6 முறை சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். 

ரிஷாப் பண்ட் அடித்த மூன்று சதங்களும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.    

Sachin Tendulkar/Rohit Sharma 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US