தினமும் காலையில் ஒரு கப் பப்பாளி.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Papaya Weight Loss Indigestion Diabetes Immune System
By Yashini Nov 11, 2025 01:20 PM GMT
Report

பப்பாளி பழம் ஒரு ஆரோக்கியமான உணவு, இது நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த உணவாக அமைகிறது.

அந்தவகையில், தினமும் காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தினமும் காலையில் ஒரு கப் பப்பாளி.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? | Papaya Health Benefits In Tamil

கிடைக்கும் நன்மைகள் என்ன?

பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பச் செய்து, பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடை குறையும்.

பப்பாளியில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும்.

சிறுநீரக பாதிப்பை எச்சரிக்கும் 5 முக்கிய வலிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க

சிறுநீரக பாதிப்பை எச்சரிக்கும் 5 முக்கிய வலிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க

மேலும், இதில் சர்க்கரை அளவு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

பப்பாளியில் உள்ள ஹைப்போலிபிடெமிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கல்லீரல் சேதத்தை தடுத்து அதன் செயல்பாட்டை மேம்படுத்தும்.

தினமும் காலையில் ஒரு கப் பப்பாளி.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? | Papaya Health Benefits In Tamil  

பப்பாளியில் உள்ள நொதிகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இறந்த சரும செல்களை நீக்கவும், சருமத் துளைகளை சுத்தப்படுத்தவும், சரும சுருக்கங்களை தடுக்கவும் உதவுகிறது.

மேலும், இதில் உள்ள அதிகப்படியான நார்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியை தூண்டவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

          

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US