ஒரு வயது குழந்தையை பிரித்து வேறு விமானத்தில் டிக்கெட் போட்ட ஏர்லைன்ஸ்! கொந்தளித்த பெற்றோர்

Flight
By Ragavan Jul 21, 2022 01:47 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் விமான நிறுவனம் ஒன்று, பெற்றோருக்கு ஒரு விமானத்திலும், ஒரு வயது குழந்தைக்கு வேறொரு விமானத்திலும் பயண இருக்கையை புக் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்கள் 13 மாத மகளை வேறு விமானத்தில் ஏற்றிச் செல்ல குவாண்டாஸ் நிறுவனம் மறுபதிவு செய்ததைக் கண்டு கொந்தளித்தனர்.

ஸ்டீபனி மற்றும் ஆண்ட்ரூ பிரஹாம் எனும் அந்த தம்பதி, விமான நிறுவனம் தங்கள் தவறை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறினர்.

அவர்கள் தற்போது ஐரோப்பாவில் விடுமுறையில் உள்ளனர் மற்றும் விமான நிறுவனம் செய்த பிழையின் காரணமாக அவர்கள் கூடுதலாக பல நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு வயது குழந்தையை பிரித்து வேறு விமானத்தில் டிக்கெட் போட்ட ஏர்லைன்ஸ்! கொந்தளித்த பெற்றோர் | Parents 13 Month Old Baby Separate FlightPC: Stephanie Braham

குவாண்டாஸ் நிறுவனம் தம்பதியினருக்கு அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று கூறியபோது இந்த பிரச்சினை தொடங்கியது. ஆனால் தம்பதி முன்பதிவு செய்த விமானம் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட விமானத்தில் தங்கள் ஒரு வயது மகளுக்கு இருக்கை முன்பதிவு செய்ததை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த பிரச்சினை காரணமாக, 24 மணி நேரத்தில் குவாண்டாஸ் நிறுவனத்துடன் 55 தனித்தனி தொலைபேசி அழைப்புகள் செய்து, தொலைபேசியில் மட்டும் 20 மணி நேரம் 47 நிமிடங்கள் 13 வினாடிகள் செலவிட்டதாக கூறினர்.

ஒரு வயது குழந்தையை பிரித்து வேறு விமானத்தில் டிக்கெட் போட்ட ஏர்லைன்ஸ்! கொந்தளித்த பெற்றோர் | Parents 13 Month Old Baby Separate FlightPC: Stephanie Braham

இறுதியாக புதிய விமானத்தில் தங்களுக்கும் மகளுக்கும் டிக்கெட் புக் செய்ய அவர்கள் ஒப்புந்தகொண்டனர் என்று அவர்கள் கூறினர்.

விமான நிறுவனத்தின் இந்த தவறால், அவர்கள் இப்போது ரோமில் இன்னும் இரண்டு வாரங்கள் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், இத்தனை நாட்களுக்கு தங்குமிடத்திற்காக பெரும் பணத்தை வாரி இறைக்கவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குவாண்டாஸ் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் விமான நிறுவனம் குடும்பத்திடம் "உண்மையாக மன்னிப்பு கேட்கிறது" என்று கூறியது. தவறுக்கு "back-end administrative error" என்று அது குற்றம் சாட்டியது. மேலும், இந்த குடும்பம் தங்குமிடத்திற்கான செலவை திருப்பிச் செலுத்தவும் முன்வந்துள்ளது.

 

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு

22 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, சிங்கப்பூர், Singapore

26 Sep, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Brampton, Canada

26 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, London, United Kingdom

15 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு

21 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, London, United Kingdom

25 Sep, 2023
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, Tellippalai, சம்பியா, Zambia, London, United Kingdom, Rugby, United Kingdom, Birmingham, United Kingdom

25 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kokuvil, கொழும்பு, சென்னை, India

24 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Wellawatte, யாழ்ப்பாணம், Oslo, Norway

25 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Nogent-l'Artaud, France

25 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, பூவரசங்குளம், குருமன்காடு

06 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France

24 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், சுன்னாகம்

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, Champigny-Sur-Marne, France

20 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் கிழக்கு

23 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US