வீட்டுக்கு வந்த போது தந்தை இறந்து கிடந்தார்! பெற்றோரை இழந்து சகோதரியுடன் அனாதையாக தவிக்கும் மகன்... கண்ணீர் பின்னணி

Covid 19 Son Mother Daughter Father
By Raju May 13, 2021 07:30 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து இரண்டு பிள்ளைகள் தவிக்கும் சூழலில் அவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். இவர் மனைவி பிரதிமா. தம்பதிக்கு உத்தவ் பர்தேசி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

உத்தவ் புனேவில் தங்கி எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அவரின் இளைய சகோதரி எம்.சி.ஏ படித்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கைலாஷ் மற்றும் பிரதிமா ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

இதனால் உத்தவ் மற்றும் அவர் சகோதரியின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. உத்தவ் கூறுகையில், நாங்கள் இப்போது நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இருக்கிறோம் என அவர் பேசும் போதே குரல் தழுதழுக்கிறது.

என் தந்தை பத்திரிக்கையில் வேலை செய்து வந்தார், அவர் வருமானத்தை நம்பி தான் எங்கள் குடும்பம் இருந்தது. எங்கள் இருவரின் படிப்பு செலவுக்காக மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் கடையையும் நடத்தி வந்தார்.

வீட்டுக்கு வந்த போது தந்தை இறந்து கிடந்தார்! பெற்றோரை இழந்து சகோதரியுடன் அனாதையாக தவிக்கும் மகன்... கண்ணீர் பின்னணி | Parents Died Of Covid Kids Struggling Pune

கடந்த மார்ச் 25ஆம் திகதி முதலில் என் தந்தை கொரோனாவால் உயிரிழந்தார், அடுத்தது ஏப்ரல் 27ஆம் திகதி என் தாயார் உயிரிழந்தார்.

நான் இப்படி அனாதையாக ஆவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இப்போது என்னை நான் கவனித்து கொள்வதோடு என் சகோதரியையும் கவனிக்க வேண்டும்.

எப்படியாவது படிப்பை முடிக்க வேண்டும் என நினைக்கிறேன், தற்போது வேலை தேடியும் எதுவும் கிடைக்கவில்லை.

நான் புனேவில் இருந்ததால் கடந்த இரண்டாடுகளாக என் பெற்றோரை பார்க்கவே இல்லை, என் தந்தையை காண வீட்டுக்கு வந்த போது அவர் சடலமாக படுத்திருந்தார் என வேதனையுடன் கூறியுள்ளார்.

உத்தவ் பெற்றோர் மட்டுமில்லாமல் அவரின் மாமா, அத்தை, பாட்டி என குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

புலோலி, சங்கத்தானை, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US