காஸாவில் ஆடையின்றி ஊர்வலம் நடத்தப்பட்ட ஜேர்மானியப் பெண்: பெற்றோர் சொன்ன பதில்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin May 18, 2024 09:34 PM GMT
Report

ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்டு, காஸா தெருக்களில் ஆடையின்றி ஊரவலம் நடத்தப்பட்ட இளம் பெண் தொடர்பில் அவரது பெற்றோர் பதிலளித்துள்ளனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி

தெற்கு இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7 தாக்குதலின் போது ஹமாஸ் படைகளிடம் சிக்கிய 23 வயது பெண் ஒருவரின் சடலம் சமீபத்தில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தொடர்பில் வெளியான காணொளி அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

காஸாவில் ஆடையின்றி ஊர்வலம் நடத்தப்பட்ட ஜேர்மானியப் பெண்: பெற்றோர் சொன்ன பதில் | Parents German Woman Body Found Gaza

லொறி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் பலருடன் ஆடையின்றி அவர் காணப்பட்டதுடன், காஸா தெருக்களில் அவர் ஊர்வலமாகவும் நடத்தப்பட்டுள்ளார். 23 வயதான Shani Louk ஜேர்மனியை சேர்ந்த இஸ்ரேல் நாட்டவர்.

சம்பவத்தன்று இஸ்ரேலுக்குள் நோவா இசை விழாவில் நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையிலேயே திடீரென்று ஹமாஸ் படைகள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

விசா பெறுவதற்காக இந்தியர்கள் நால்வர் வெளிநாட்டில் நடத்திய நாடகம் அம்பலம்

விசா பெறுவதற்காக இந்தியர்கள் நால்வர் வெளிநாட்டில் நடத்திய நாடகம் அம்பலம்

இதில் Shani Louk ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ளார். இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேலிய கமாண்டோக்களால் அவரது உடலைக் கண்டுபிடித்ததாக பெற்றோருக்கு வெள்ளியன்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளனர்.

எந்த அச்சமும் இன்றி ஓய்வெடுக்கட்டும்

குறித்த தகவலை Nissim Louk உறுதி செய்துள்ளதுடன், தமது மகளின் புகைப்படங்களையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இனி அவர் தனக்கான மண்ணில் தங்களுக்கு அருகில் ஓய்வெடுக்கலாம் என்றும், எப்போதெல்லாம் ஆசைப்படுகிறோமே அப்போது அங்கே செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவில் ஆடையின்றி ஊர்வலம் நடத்தப்பட்ட ஜேர்மானியப் பெண்: பெற்றோர் சொன்ன பதில் | Parents German Woman Body Found Gaza

அத்துடன் இனி அவர் எந்த அச்சமும் இன்றி ஓய்வெடுக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இறுதிச்சடங்குகள் ஞாயிறன்று முன்னெடுக்கப்படும் எனவும் Nissim Louk தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாத இறுதியில் Shani Louk இறந்திருக்கலாம் என்றே இஸ்ரேலிய அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். நோவா இசை விழா நடந்த பகுதியில் சுமார் 360 பேர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், ஆயுதங்களால் தாக்கியும், உயிருடன் கொளுத்தப்பட்டும் மரணமடைந்துள்ளனர்.

காஸாவில் ஆடையின்றி ஊர்வலம் நடத்தப்பட்ட ஜேர்மானியப் பெண்: பெற்றோர் சொன்ன பதில் | Parents German Woman Body Found Gaza

அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர்கள் கொல்லப்பட்டனர். 250க்கும் அதிகமானோர் ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துவரும் தாக்குதலில் இதுவரை பலியான பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 35,000 கடந்துள்ளது.

கடலோரப் பகுதியின் பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலால், காஸா சின்னா பின்னமாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US