மகனின் புகைப்படத்தை பகிர்ந்து பிரித்தானிய பெற்றோரை எச்சரித்த தாயார்: அறிகுறிகளை கவனியுங்கள்!

Virus Death
By Arbin Dec 07, 2022 09:40 PM GMT
Report

தமது மகனின் நெஞ்சை உலுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தாயார் ஒருவர், Strep A தொற்று பாதிப்பின் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார்.

இதுவரை 9 சிறார்கள்

கடந்த ஒரு வாரமாக பிரித்தானியாவில் Strep A தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 9 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். ஏழு வயது ஹன்னா ரோப் உட்பட மரணமடைந்த கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளும் ஆரம்ப பள்ளி வயதுடையவர்கள் மட்டுமின்றி,

மகனின் புகைப்படத்தை பகிர்ந்து பிரித்தானிய பெற்றோரை எச்சரித்த தாயார்: அறிகுறிகளை கவனியுங்கள்! | Parents See How Fast Strep A Strikes

credit: amylaura36

சிறுமி ஹன்னா ரோப் லேசான இருமலுடன் காணப்பட்டவர், 24 மனி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். தமது 5 வயது மகளை மூன்று முறை மருத்துவரை காண்பித்த தந்தை ஒருவர், Strep A தொற்று காரணமாக தமது மகள் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பல பெற்றோர்களும் தாமாகவே முன்வந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன், Strep A தொற்று தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயன்று வருகின்றனர்.

20 நிமிடங்களில் நிலை மோசமடைய

ஆமி என்பவர் தமது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து, தமது அனுபவத்தை பதிவு செய்துள்ளார். தூங்க சென்ற தமது மகன், சில மணி நேரத்தில் மூச்சுவிட முடியாமல் அவதிக்குள்ளானதாகவும், அடுத்த 20 நிமிடங்களில் நிலை மோசமடைய, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் அளவு சரிவடைந்ததுடன், இதயத்துடிப்பும் குறைந்துள்ளது. மூச்சுவிட முடியாமல் அவஸ்தைப்பட்ட தமது மகனுக்கு உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் அணிவிக்கப்பட்டது என்றார்.

மகனின் புகைப்படத்தை பகிர்ந்து பிரித்தானிய பெற்றோரை எச்சரித்த தாயார்: அறிகுறிகளை கவனியுங்கள்! | Parents See How Fast Strep A Strikes

credit: amylaura36

இந்த நிலையில், சிறுவன் ஸ்கார்லெட் காய்ச்சல், ஸ்ட்ரெப் ஏ மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதிப்படுவதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். உரிய நேரத்தில் தமது மகனை மருத்துவமனையில் சேர்ப்பித்ததால் பிழைத்துக் கொண்டதாகவும் ஆமி தெரிவித்துள்ளார்.

காய்ச்சலுடன் தொண்டை வலி இருக்கும், கழுத்தில் வீக்கம் தெரியும், ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு 12-48 மணி நேரத்தில் உடலில் சொறி ஏற்படும் எனவும் நாக்கில் வெள்ளை நிறத்தில் பூஞ்சைகள் படரும் என சிறார்களுக்கு Strep A அறிகுறிகளை பட்டியலிடுகின்றனர். 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US