வாஸ்து: இந்த ஒரு செடியை வீட்டின் கிழக்கு திசையில் நட்டால் பணம் கொட்டுமாம்
கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. தங்கள் வாழ்வில் சிலர் கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள்.
ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
அந்தவகையில், கடன் தொல்லை நீங்க பாரிஜாத செடியையை வீட்டில் நட்டால் போதும்.
லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமான பாரிஜாத பூவின் மணம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கே லட்சுமி தேவி தங்குவதாக நம்பப்படுகிறது.
எனவே பாரிஜாத செடியை வீட்டில் வைப்பதன் மூலம் ஒருவரின் பொருளாதார நிலை மேம்படும்.
மேலும், வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். மேலும், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
பாரிஜாத செடியை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் நட்டால், வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
இந்த பாரிஜாத செடியை வீட்டில் வைப்பதால் நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கிடைக்கும். கடனில் இருந்து விடுபடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |