பொலிஸ் அதிகாரியை கத்தியால் தாக்கிய நபர்: பாரீஸ் நகரில் பகீர் சம்பவம்

Crime Paris
By Arbin Jul 19, 2024 02:33 AM GMT
Report

பாரீஸ் நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்கிய நபரை தற்காப்புக்காக பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கத்தியால் பொலிசாரை தாக்கியுள்ளான்

குறித்த சம்பவத்தில் அந்த நபர் படுகாயமடைந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 26ம் திகதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது நகர நிர்வாகத்தை கலக்கமடைய செய்துள்ளது.

தொடர்புடைய சம்பவம் Louis Vuitton அங்காடி ஒன்றில் துவங்கியுள்ளது. அந்த நபரை வெளியேற கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

ஆனால் பொலிசார் நெருங்கவும், அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிசாரை தாக்கியுள்ளான். இதில் பொலிசார் ஒருவரின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இன்னொரு பொலிசார் தாக்குதல்தாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றி மரணம்

அதில் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அந்த நபர் மரணமடைந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.

முன்னதாக புதன்கிழமை மதியத்திற்கு மேல் வடக்கு பாரீஸில் உணவகம் ஒன்றின் மீது சாரதி ஒருவர் தமது வாகனத்தை மோதியுள்ளார். இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

திங்களன்று, வடக்கு பாரீஸில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் 40 வயதுடைய ஒருவரால் ஒரு ராணுவ அதிகாரி முதுகில் குத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

  

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US