அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையான 6.5 மில்லியன் மதிப்பிலான மாளிகை! வீடுகளை இழந்த பிரபலங்கள் சோகப்பதிவு

Los Angeles Wildfire
By Sivaraj Jan 09, 2025 08:34 AM GMT
Report

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ஹாலிவுட் பிரபலங்கள் ஆடம் பிராடி-லைட்டன் மீஸ்டரின் ஆடம்பர வீடு எரிந்ததாக தெரிய வந்துள்ளது. 

பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீ

அமெரிக்காவின் பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீயானது, லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறத்தில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன் கட்டுக்கடங்காத பரவலால் 30,000 பேர் வெளியேற வழிவகுத்தது.

இந்த நிலையில், ஹாலிவுட்டின் பிரபல தம்பதிகளான ஆடம் பிராடி (Adam Brody) மற்றும் லைட்டன் மீஸ்டர் (Leighton Meester) ஆகியோரின் 6.5 மில்லியன் மதிப்பிலான ஆடம்பர மாளிகை தீயில் எரிந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

தம்பதியரின் குடும்ப வீடு தீயில் எரிந்து முற்றிலும் அழிந்துள்ளது என்பதை புகைப்படங்கள் வீடியோக்கள் காட்டுகின்றன. 

Celebrities lost homes in wildfire 

பாரிஸ் ஹில்டன் வேதனை  

அதேபோல் பிரபலங்களான பாரிஸ் ஹில்டன், அன்னா பாரிஸ் ஆகியோரும் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். 

Paris Hilton

பாரிஸ் ஹில்டன் வெளியிட்ட தனது பதிவில், "தொலைக்காட்சியில் எங்கள் Malibu வீடு எரிந்ததைப் பார்த்து எனது இதயம் நொறுங்கியது. என் பிள்ளைகள் விளையாடிய இடம் அது மற்றும் நாங்கள் பல மதிப்பில்லா நினைவுகளை அங்கு உருவாக்கி இருந்தோம். எனது குடும்பம் அதிர்ஷ்டவசமாக தப்பியதால் நிம்மதியடைந்துள்ளேன். ஆனாலும் அந்த வீட்டில் நிறைய இழந்துவிட்டதால் இதயம் கனக்கிறது" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.   

 

அமெரிக்காவில் 3000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள 3 காட்டுத்தீ., 30000 பேர் வெளியற்றம்

அமெரிக்காவில் 3000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள 3 காட்டுத்தீ., 30000 பேர் வெளியற்றம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US